← Back

Maaveduthu Pookkolam Potta Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vidhya Music by : Chandrabose Lyrics by : Muthulingam Female : Aa…..aa….aa….aaa….aaa…. Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi Manasukkulla kolam poda Naan irukken vaayaendi Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi Manasukkulla kolam poda Naan irukken vaayaendi Hoinaa oho hoinaa Hoinaa oho hoinaa Male : Edhuththa voodu un voodu ezhunthirichaa um moonji Edhuththa voodu un voodu ezhunthirichaa um moonji Poova pola sirikkum pulla pudichchirukkaa en moonji Poova pola sirikkum pulla pudichchirukkaa en moonji Male : Kozhi eppa koovum ena naanthaan edhirpaarkka Paattu eppa ketkkum ena needhaan udal vekka Rendum chinna vayasu nenum rompa elasu haa Female : Aa…..aa….aa….aaa….aaa…. Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi Manasukkulla kolam poda Naan irukken vaayaendi Hoinaa oho hoinaa Hoinaa oho hoinaa Male : Malliyappoo kaattoram poo parikka poraendi Malliyappoo kaattoram poo parikka poraendi Poo paricha kaiyaal naanae maala katti vaaraendi Poo paricha kaiyaal naanae maala katti vaaraendi Male : Melam kotti melam kottum kaalam varavenum Mudichchu moonu mudichchu pattu kazhuththil ida venum Aduththu enna nadakkum adhuthaan rompa inikkum Female : Aa…..aa….aa….aaa….aaa…. Male : Maaveduththu pookkolam potta pulla needhaandi Manasukkulla kolam poda Naan irukken vaayaendi Hoinaa oho hoinaa Hoinaa oho hoinaa Hoinaa oho hoinaa Hoinaa oho hoinaa….aa….aah….aa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வித்யா இசையமைப்பாளர் :சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஆண் : எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி எதுத்த வூடு உன் வூடு எழுந்திரிச்சா உம் மூஞ்சி பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி பூவப் போல சிரிக்கும் புள்ள புடிச்சிருக்கா என் மூஞ்சி ஆண் : கோழி எப்பக் கூவும் என நாந்தான் எதிர்பார்க்க பாட்டு எப்ப கேக்கும் என நீதான் உடல் வேக்க ரெண்டும் சின்ன வயசு நெஞ்சும் ரொம்ப எளசு ஹா பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஆண் : மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி மல்லியப்பூ காட்டோரம் பூ பறிக்கப் போறேன்டி பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி பூ பறிச்ச கையால் நானே மால கட்டி வாரேன்டி ஆண் : மேளம் கெட்டி மேளம் கொட்டும் காலம் வரவேணும் முடிச்சு மூணு முடிச்சு பட்டு கழுத்தில் இட வேணும் அடுத்து என்ன நடக்கும் அதுதான் ரொம்ப இனிக்கும் பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஆண் : மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதான்டி மனசுக்குள்ள கோலம் போட நான் இருக்கேன் வாயேன்டி ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா ஹொய்னா ஓஹோ ஹொய்னா…ஆ….ஆஹ்…ஆ…