← Back

Hey Love Song Lyrics

Singers : Shashaa Tripati and Karthik Music by : Karthik Female : ……………………. En kaalaigal maari ponadhu En maalaigal neendu pogudhu Un varugayaal edho aanadhu Nalla kavithaiyaai ellaam maarudhu Female : En ennangal ellai thaandudhu En thaabangal ennai seendudhu Unnai thoda koodadhendru thonudhu Irundhum thoduvadhai edho thoondudhu Female : Hey love joshua Unnul naan sendru paarkkavaa So what’s the deal Are you gonna be just mine…? Female : Wo hooo.. Female : Hey love joshua Endhan ulagathai kaanavaa There’s lotta chaos but trust me Its divine…. Female : Kan adikadi unnai kaattudhu Un paarvayul ennai maattudhu Un nizhalilul nirka thonudhu Pudhu kanavinul kaalai oondrudhu Female : En sattai mel undhan vaasanai Adhai patriyae endhan yosanai Avv vaasanai eppodhum veesavai Nalla thamilizhae ennai pesa vai Female : Hey love joshua Unnul naan sendru paarkkavaa So what’s the deal Are you gonna be just mine…? Female : Hoo hoo.. Female : Hey love joshua Endhan ulagathai kaanavaa There’s lotta chaos but trust me Its divine…. Female : Kangal pol naan endrum unnaku Imai pola nee endrum enakku Idaiyae idaiveligallum edharkku Veredhum theavayaa namakku…? Male : Solvaaya… nee… Male : En kaalaigal maari ponadhu En maalaigal neendu pogudhu Un varugayaal edho aanadhu Nalla kavithaiyaai ellaam maarudhu Male : En ennangal ellai thaandudhu En thaabangal ennai seendudhu Unnai thoda koodadhendru thonudhu Irundhum thoduvadhai edho thoondudhu Male : Hey you’re sure about joshua Endhan ulagathai kaanavaa So what’s the deal Both : Are you gonna be just mine…? Male : Ho.. oh… Female : Hey love joshua Endhan ulagathai kaanavaa There’s lotta chaos but trust me Its divine…. Male : There’s lotta chaos but trust me You’re gonna be fine… Female : ………………………..
பாடகர்கள் : ஷாஷா திருப்பதி மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : கார்த்திக் பெண் : ……………………………… என் காலைகள் மாறி போனது என் மாலைகள் நீண்டு போகுது உன் வருகையால் ஏதோ ஆனது நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது பெண் : என் எண்ணங்கள் எல்லை தாண்டுது என் தாபங்கள் என்னை சீண்டுது உன்னை தொட கூடாதென்று தோணுது இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது பெண் : ஹே லவ் ஜோஷ்வா உன்னுள் நான் சென்று பார்க்கவா சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்….. பெண் : வோ ஹோ….. பெண் : ஹே லவ் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காணவா There’s lotta chaos but trust me Its divine…. பெண் : கண் அடிகடி உன்னை காட்டுது உன் பார்வையுள் என்னை மாட்டுது உன் நிழலினுள் நிற்க தோணுது புது கனவினுள் காலை ஊன்றுது பெண் : என் சட்டை மேல் உந்தன் வாசனை அதை பற்றியே எந்தன் யோசனை அவ் வாசனை எப்போதும் வீச வை நல்ல தமிழிலே என்னை பேச வை பெண் : ஹே லவ் ஜோஷ்வா உன்னுள் நான் சென்று பார்க்கவா சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..? பெண் : ஹோ ஹோ…… பெண் : ஹே லவ் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காணவா There’s lotta chaos but trust me Its divine…. பெண் : கண்கள் போல் நான் என்றும் உனக்கு இமைபோல நீ என்றும் எனக்கு இடையே இடைவெளிகளும் எதற்கு வேறேதும் தேவையா நமக்கு…… ஆண் : சொல்வாயா…..நீ….. ஆண் : என் காலைகள் மாறி போனது என் மாலைகள் நீண்டு போகுது உன் வருகையால் ஏதோ ஆனது நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது ஆண் : என் எண்ணங்கள் எல்லை தாண்டுது என் தாபங்கள் என்னை சீண்டுது உன்னை தொட கூடாதென்று தோணுது இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது ஆண் : ஹே யூ ஆர் சுயர் அபௌட் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காணவா சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன இருவர் : பீ ஜஸ்ட் மைன்….. ஆண் : ஹோ……ஹோ….. பெண் : ஹே லவ் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காணவா There’s lotta chaos but trust me Its divine…. ஆண் : There’s lotta chaos but trust me You’re gonna be fine… பெண் : …………………………….