← Back

Paruva Kaalangalin Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Ahaa…aaa… Male : Thagu thigu thathangu thangu Thigu thigu..(4) Female : Ruuuuu…rururururuururru {Thaga thaga thathangu thangu Thaga thaga..}(4) Female : Paruva kaalangalin kanavu Nenjil palingu pola vandha ninaivu Male : Thazhuvi cherugindra ninavu Inba thavipai yetrugindra uravu Unn ninavu pam pa pamba pabaam Female : Paruva kaalangalin kanavu Nenjil palingu pola vandha ninaivu Chorus : Laa…laaa…laaaaaa…. Aaaaa… Laa…laaa…laaaaaa…. Male : Idai veli illadha thodarkadhai Chorus : Lalalalalalalala Male : Ezhuthilum solladha pudhu suvai Chorus : Lalalalalalalala Female : Ithazhin melaaga Inimai nooraga ezhudhu Chorus : Lalalalalalalala Female : Iravu mudiyadha Pozhudhu vidigindra pozhudhu Chorus : Lalalalalalalala Male : Thazhuva thanae thavitha maanae Inimai unnodu papapaam Pam pa pamba pabaam Female : Paruva kaalangalin kanavu Nenjil palingu pola vandha ninaivu Female : Ruuuuu…rururururuururru {Thaga thaga thathangu thangu Thaga thaga..}(4)
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………………………………….. ஆண் : …………………………………………. பெண் : ………………………………………… பெண் : பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு ஆண் : தழுவி சேருகின்ற நினைவு இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு உன் நினவு பாம் ப பாம்ப பபாம் பெண் : பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு ஆண் : இடை வெளி இல்லாத தொடர்கதை குழு : லாலாலலலாலா ஆண் : எழுத்திலும் சொல்லாத புது சுவை குழு : லாலாலலலாலா பெண் : இதழின் மேலாக இனிமை நூறாக எழுது குழு : லாலாலலலாலா பெண் : இரவு முடியாத பொழுது விடிகின்ற பொழுது குழு : லாலாலலலாலா ஆண் : தழுவ தானே தவித்த மானே இனிமை உன்னோடு பாப்பாம் பாம் பா பாம் ப பாபாம் பெண் : பருவ காலங்களின் கனவு நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு பெண் : ……………………………………………..