← Back

Uchchi Veyil Roadula Song Lyrics

Singer : Prabhu Pandala Music by : Vijay Antony Male : Neranja manasu unakkuthaandi mahamaai…ee…. Unne nenachuputta keduthelellam sugamaai…. Maraigalum ithai sullumadi mahamaai… Kannil thottiyang kulam theriyuthadi mahamaai… Male : Uchi veyil roadula Nanga karuvaada kaayirom….police…. Thoppikkula verivaila Thopaaraiya nanaiyurom….police…. Male : Inna vazhkkai vazhurom Innathukku vazhurom Intha police kara vazhkaikkula pona Vandi vandiya kottuthuthada kaana…. Male : Collegela students yellam Kalleduthu adikkiran Ada bus day-nnu train day-nnu Oorvalama nadathuran Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male : Manthiringa varangannu Kaakka vachu kolluran Ada rowdy kooda engala paathu Mamannu solluran Male : Aalung katchi aala Adjust panni ponom Edhir katchi aala ulla thooki podanum Yellarukkum sangam Vachirikkaan inga Yengalukku mattum Oodhuraanga sanga…. Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male : Uchi veyil roadula Nanga karuvaada kaayirom….police…. Male : Policekaran thoppathan Un kannukku theriyuthu Nanga padum kashtamellam Yarukkudaa puriyuthu Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male : Thirudan kooda vazhuranae Sogamathan jailula Intha police karan pozhappu mattum Manda kaaiyuthu veliyila Male : Day and night duty Thittura pondatti Kudumpa pulla kutti Muzhikkuthada matti Policennu sonna Peru romba perusu Masa kadisi aana Without-tu en purse…. Chrous : Yeh hey yeh hey yeh hey… Yeh hey yeh hey yeh hey… Male : Uchi veyil roadula Nanga karuvaada kaayirom….police…. Thoppikkula verivaila Thopaaraiya nanaiyurom….police…. Male : Inna vazhkkai vazhurom Innathukku vazhurom Enga thupakkiyil thunguthada thotta… Thirudan kooda kaatturane tatta…..
பாடகர் : பிரபு பந்தலா இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயி……ஈ… உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி….. மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி….. கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி….. ஆண் : உச்சி வெயிலு ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்….. தொப்பிக்குள்ள வேர்வையில தொப்பரையா நனையிறோம்….போலிஸ்….. ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம் இன்னாத்துக்கு வாழுறோம் இந்த போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா வண்டி வண்டியா கொட்டுதடா கானா….. ஆண் : காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் கல்லெடுத்து அடிக்கிறான் அட பஸ்ஸு டேனு ட்ரைனு டேனு ஊர்வலமா நடத்துறான் குழு : எஹே எஹே எஹே எஹே….. எஹே எஹே எஹே எஹே….. ஆண் : மந்திரிங்க வராங்கன்னு காக்க வச்சு கொல்லுறான் அட ரௌடி கூட எங்கள பாத்து மாமான்னு சொல்லுறான் ஆண் : ஆளுங்கட்சி ஆள அட்ஜஸ்ட் பண்ணி போனோம் எதிர் கட்சி ஆள உள்ள தூக்கி போடணும் எல்லாருக்கும் சங்கம் வச்சிருக்கான் இங்க எங்களுக்கு மட்டும் ஊதுறாங்க சங்க……. குழு : எஹே எஹே எஹே எஹே….. எஹே எஹே எஹே எஹே….. ஆண் : உச்சி வெயில் ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்….. ஆண் : போலீஸ்காரன் தொப்பதான் உன் கண்ணுக்கெல்லாம் தெரியுது நாங்க படும் கஷ்டமெல்லாம் யாருக்குடா புரியுது குழு : எஹே எஹே எஹே எஹே….. எஹே எஹே எஹே எஹே….. ஆண் : திருடன் கூட வாழுறானே சொகமாதான் ஜெயிலுல இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும் மண்ட காயுது வெளியில ஆண் : டே அண்ட் நைட்டு டுயூட்டி திட்டுற பொண்டாட்டி குடும்பம் புள்ளக்குட்டி முழிக்குதடா மாட்டி போலீஸுன்னு சொன்னா பேரு ரொம்ப பெரிசு மாசக் கடைசி ஆனா வித்தௌட்டு என் பர்ஸு….. குழு : எஹே எஹே எஹே எஹே….. எஹே எஹே எஹே எஹே….. ஆண் : உச்சி வெயில் ரோட்டுல நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ் தொப்பிக்குள்ள வேர்வையில கொப்பரையா நனையிறோம்….போலிஸ்….. ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம் இன்னாத்துக்கு வாழுறோம் எங்க துப்பாக்கியில் தூங்குதடா தோட்டா…. திருடன் கூட காட்டுறானே டாட்டா…..