← Back

Kolin Nuniyil Song Lyrics

Kolin Nuniyil Song Lyrics is the second single track from Maayakoothu Tamil Film– 2025, Starring Nagarajan Kannan, Mu Ramaswamy and Others. This song was sung by Kaber Vasuki and the music was composed by Anjana Rajagopalan. Lyrics works are penned by Nagarajan Kannan. Singer : Kaber Vasuki Music Director : Anjana Rajagopalan Lyricist : Nagarajan Kannan Male : Kolin nuniyil uruvam kondaar Kolla thunindhaal naanum poruppaeno?.. Ennai thurathi meiyai varuthi Vidhiyai thirutha iniyum iruppaaro?.. Male : Paavai aattum, aegan naane Saavai kaattum kaalan naanthaane Male : Padaitha ivanai pagaitha edhuvum Sidharum thugalaai kaatril poividum Vidhaitha payirai arukkum tharunam Karunai viduthe kaadu serndhidum Male : Kanakkai meeri parakkum vetkai Nilaippadhillai neeril poividum Kadaisi thedhi padaitha yaakkai Ivanin kole kondru theerthidum Male : Maranam ketkum kurudhi kolam Maranam ketkum kurudhi kolam Maranam ketkum kurudhi kolam Vidhi yaar ingae velvaar? Vidhi yaar ingu velvaar?… Vidhi yaar ingu velvaar?
பாடகர் : கபேர் வாசுகி இசையமைப்பாளர் : அஞ்சனா ராஜகோபாலன் பாடலாசிரியர் : நாகராஜன் கண்ணன் ஆண் : கோலின் நுனியில் உருவம் கொண்டார் கொல்ல துணிந்தால் நானும் பொறுப்பேனோ… என்னை துறத்தி மெய்யை வருத்தி விதியை திருத்த இனியும் இருப்பாரோ ஆண் : பாவை ஆட்டும், ஏகன் நானே சாவை காட்டும் காலன் நான்தானே ஆண் : படைத்த இவனை பகைத்த எதுவும் சிதறும் துகளாய் காற்றில் போய்விடும் விதைத்த பயிரை அருகும் தருணம் கருணை விடுத்தே காடு சேர்ந்திடும் ஆண் : கணக்கை மீறி பறக்கும் வேட்கை நிலைப்பதில்லை நீரில் போய்விடும் கடைசி தேதி படைத்த யாக்கை இவனின் கோலே கொண்டு தீர்த்திடும் ஆண் : மரணம் கேட்கும் குருதி கோலம் மரணம் கேட்கும் குருதி கோலம் மரணம் கேட்கும் குருதி கோலம் விதி யார் இங்கே வெல்வார் விதி யார் இங்கு வெல்வார் விதி யார் இங்கு வெல்வார்…