← Back

Yela Yela Song Lyrics

Singers : Ranjith and Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Male Chorus : Yela yela yela Mattitaan payalthaan Yela yela yela Mudinchathu kathathaan Yela yela yela Paavamthaan ivanthaan Kadavulae kaappathu ……… Male : Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ………. Male Chorus : Intha kaadhalae yenda Ada vamba pogidum vendam .. Male : Manasukkullae thunivirunthaal Kaatrai kooda nirithidalaam … Male : Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ….heyy…… Chorus : Ho ho ho oo hoo hoo Ho ho ho oo hoo hoo Ho ho ho oo Ho ho ho oo Ho ho ho oo hoo hoo Male : Dhavani aninthidum Penngalil aval mattum Dhevadhaiyin magal endru theriyum .. Unakku engae athuvum puriyum …… Male Chorus : Ooru kann pattidum Suthi nee pottukko Jevuli kada bommaigal kooda Nee sollum jadaiyae illa …….. Male : Hey bhramman padaithu Maraithu veithaan Thappi vantha pennthaan enben Enthan kannil vizhuntha avalai Inimel veliyae vidamatten …. Male Chorus : Yela yela yela Yela yela yela Yela yela yela Yela yela yela ..eeeey Whistling : ……………………. Female : Aadaikkul pathungiya Aruvi naan theriyuma… Ethiri endru yarumae illai Irukkattumae nanbargal thollai Female : Pookkalum por seiyum Punnagai kolai seiyum Penngalukku iru mugam irukku Theriyuma atuthaan unakku .. Male : Ellai meeri pogum pothu Imsaigal inikkum inikkum Ennai meeri intha mannil Inimel enna nadakkum nadakkum Male Chorus : Yela yela yela Yela yela yela Yela yela yela Mattitaan payalthaan Yela yela yela Mudinchathu kathathaan Male Chorus : Intha kaadhalae yenda Ada vamba pogidum vendam .. Male : Pongadaa… Male : Manasukkullae thunivirunthaal Kaatrai kooda nirithidalaam … Male : Yela yela yela Azhagunna azhagu Yela yela yela Asathura azhagu Yela yela yela Nerunguren velagu Sonna puriyathae ….heyy……
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் குழு : எல எல எல மாட்டிட்டான் பயதான் எல எல எல முடிஞ்சதே கதைதான் எல எல எல பாவம்தான் இவன்தான் கடவுளே காப்பாத்து ஆண் : எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே குழு : இந்த காதலே ஏன்டா அட வம்பா போயிடும் வேண்டாம் ஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம் ஆண் : எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே குழு : ஓ ஓஓஹோ……. ஓ ஓஓஹோ ஓஒ…… ஓ ஓஓஹோ….. ஓ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ ஆண் : தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும் தேவதையின் மகள் என்று தெரியும் உனக்கு எங்கே அதுவும் புரியும் குழு : ஊரு கண் பட்டிடும் சுத்தி நீ போட்டுக்கோ ஜவுளி கடை பொம்மைகள் கூட நீ சொல்லும் ஜாடையே இல்ல ஆண் : ஹே பிரம்மன் படைத்து மறைத்து வைத்தான் தப்பி வந்த பெண்தான் என்பேன் எந்தன் கண்ணில் விழுந்த அவளை இனிமேல் வெளியே விட மாட்டேன் குழு : எல எல எல எலே…. எல எல எல எலே…. எல எல எல எலே….. பெண் : ஆடைக்குள் பதுங்கிய அருவி நான் தெரியுமா எதிரி என்று யாருமே இல்லை இருக்கட்டுமே நண்பர்கள் தொல்லை பெண் : பூக்களும் போர் செய்யும் புன்னகை கொலு செய்யும் பெண்களுக்கு இருமுகம் இருக்கு தெரியுமா அதுதான் உனக்கு ஆண் : எல்லை மீறி போகும் போது இம்சைகள் இனிக்கும் இனிக்கும் என்னை மீறி இந்த மண்ணில் இனிமேல் என்ன நடக்கும் நடக்கும் குழு : எல எல எல எல எல எல எல எல எல மாட்டிட்டான் பயதான் எல எல எல முடிஞ்சதே கதைதான் குழு : இந்த காதலே ஏன்டா அட வம்பா போயிடும் வேண்டாம் ஆண் : மனசுக்குள்ளே துணிவிருந்தால் காற்றை கூட நிறுத்திடலாம் ஆண் : எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு எல எல எல நெருன்குறேன் விலகு சொன்ன புரியாதே…ஹே….