← Back

Madurai Veeran Thaane Song Lyrics

Singer : Paravai Muniyamma Music by : Vidyasagar Female : Madurai veeran dhaanae Avanai usuppi vittae veenae Ini whistle parakkum dhaanae En peraandi madurai veeran dhaanae… Female : Yeh singam pola Yeh singam pola Nadandhu varaan chella peraandi Avanai seendiyavan thaanga maataan Udhaiyilathaandi Female : Yeh thilla taangu taangu Chumma thiruppi pottu vaangu Yeh thilla taangu taangu Chumma thiruppi pottu vaangu Female : Yeh chiyaan chiyaan chinukku Ivanai puththoorukku anuppu Yeh chiyaan chiyaan chinukku Ivanai puththoorukku anuppu Female : Yeh puliya polae Yeh puliya polae Thuninjavandaa enga peraandi Ungalai panjumittaai pola pichchu Veesa poraandi Ungalai panjumittaai pola pichchu Veesa poraandi Female : Yeh thilla taangu taangu Chumma thiruppi pottu vaangu Yeh thilla taangu taangu Chumma seeri vittu vaangu Female : Hey indha hey indha Hey indha hey indha Indha indha indha indha indhaaaaaa Female : Hey indha hey indha Hey indha indha indha indha indhaaaaaa Ah aah ah aah ah aah indhaaaaaa Female : Yeh sooraavali Yeh sooraavali kaaththu pola Suzhandu varaandi Yeh sooraavali Yeh sooraavali kaaththu pola Suzhandu varaandi Avanai suththi nikkum pasangalellaam Mirandu poraandi Female : Yeh sooraavali kaaththu pola Suzhandu varaandi Avanai suththi nikkum pasangalellaam Mirandu poraandi Female : Yeh thilla taangu taangu Chumma thiruppi pottu vaangu Yeh kovilpatti murukku Chumma guniya vachchu norukku da dei Female : Yeh jallikattu Yeh jallikattu kaalai pola Thulli varaandi Yeh jallikattu kaalai pola Thulli varaandi Ungalai panamaramaa pudungi ippo Veesa poraandi Female : {Hey gumthalakkadi gumma Adi vittaan paaru yemmaa} (3)
பாடகி : பறவை முனியம்மா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : மதுரை வீரன் தானே அவனை உசுப்பி விட்டே வீணே இனி விசில் பறக்கும் தானே என் பேராண்டி மதுரை வீரன் தானே பெண் : ஏ சிங்கம் போல ஏ சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டி அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி பெண் : ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு பெண் : ஏ சியான் சியான் சினுக்கு இவனை புத்தூருக்கு அனுப்பு ஏ சியான் சியான் சினுக்கு இவனை புத்தூருக்கு அனுப்பு பெண் : ஏ புலியப் போல ஏ புலியப் போல துணிஞ்சவண்டா எங்க பேராண்டி உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீசப் போறாண்டி உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீசப் போறாண்டி பெண் : ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா சீறி விட்டு வாங்கு பெண் : ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா பெண் : ஹே இந்தா ஹே இந்தா ஹே இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ இந்தா பெண் : ஏ சூறாவளி ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வாராண்டி ஏ சூறாவளி ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வாராண்டி அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி பெண் : ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வாராண்டி அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி பெண் : ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு ஏ கோவில் பட்டி முறுக்கு சும்மா குனிய வச்சு நொறுக்கு டா டேய் பெண் : ஏ ஜல்லிக்கட்டு ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வாராண்டி ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வாராண்டி உங்களை பனைமரமா பிடுங்கி இப்போ வீசப் போறாண்டி பெண் : { ஹே கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா } (3)