← Back

Chellamma Song Lyrics

Singers : K. Perumal, Sean Roldan and M. Lalitha Sudha Music by : Sean Roldan Male : Aalelamma lelo Toofaano mein phoolka Aalelamma lelo Haal kya hoga Aalelamma lelo Chotti chotti sii Aalelamma lelo Koyaliyaaa.. Aalelamma lelo Aalelummae aalelummae.. Male : Amma kathadigala Aalelummae Ayyo amma kadhadigala Aalelummae Female : Chinnathu mannae En ponnae Seravaattu kaasa en rosa Selavaagi pogaathae Chellammaa.. chellammaa Selavaagi pogaathae Chellammaa… chellammaa Female : Chellammaa… en chellammaa Chellammaa… en chellammaa Male : Toofaano mein phoolka Haal kya hoga Haal kya hoga Toofaano mein Mitwaaa.. oohhhoo Mere mitwaa..oohooo.. Female : Natta nadu veyillula Thutta muni pottalula Kutti idum aatta kanda Un nenappu…. Female : Velli thala thookkayila Netta pana saththathula Thulli vandhu theendudhadi Un sirippu…. Female : Panja nila neduvaanam Megama nerayuthu Un mugatha sedhaiyama Vegama varayuthu Female : Chellamaa… en chellamaa Chellamma…. en chellamaa Male : Kannaaaaaaaaa… Kannaaaaaaaa… Male : Toofaano mein phoolka Haal kya hoga Haal kya hoga Toofaano mein Female : Neela mala kaattukkulla Neeyum naanu paathu vacha Muttaiyella patchigala parakkuthae Female : Sodi sentha kandedutha Pattu puzhu koodu ellam Ammanukku pattaagi kedakkuthae Female : Kathirundhu kadha pesum Kaalamu mudiyala Sendhurunthu pera paatha Raathiri vidiyala Female : Chellama… yen chellamaa Chellama… yen chellamma Female : Chinnathu mannae En ponnae… Male : Aalelamma lelo… Seravaattu kaasa en rosa… Male : Aalelamma lelo… Female : Selavaagi pogaathae Chellammaa… chellammaa Selavaagi pogaathae Chellammaa… chellammaa Female : Chellammaa…. en chellammaa Chellammaa…. en chellammaa Male : Aalelamma lelo… Aalelamma lelo…. Aalelamma lelo… Aalelamma lelo….
பாடகி : எம். லலிதா சுதா பாடகர்கள் : கே. பெருமாள், சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : ஆலேலம்மா லேலோ டூபானோ மெய்ன் ஃபூலுகா ஆலேலம்மா லேலோ ஹால் க்யா ஹோகா ஆலேலம்மா லேலோ சோட்டி சோட்டி சி ஆலேலம்மா லேலோ கோயலியா ஆலேலம்மா லேலோ ஆலேலும்மே ஆலேலும்மே ஆண் : அம்மா கதடிகளா ஆலேலும்மே ஐயோ அம்மா கதடிகளா ஆலேலும்மே பெண் : சின்னாத்து மண்ணே என் பொன்னே செரவாட்டு காசா என் ரோசா செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா பெண் : செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா ஆண் : டூபானோ மெய்ன் ஃபூலுகா ஹால் க்யா ஹோகா ஹால் க்யா ஹோகா டூபானோ மெய்ன் மிட்வா ஓஹோ மேரே மிட்வா ஓஹோ பெண் : நட்ட நடு வெயிலுல துட்ட முனி பொட்டலுல குட்டி இடும் ஆட்ட கண்டா உன் நினைப்பு பெண் : வெள்ளி தலை தூக்கையில நெட்ட பனை சத்தத்துல துள்ளி வந்து தீண்டுதடி உன் சிரிப்பு பெண் : பஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையுது உன் முகத்த சிதையாம வேகமா வரையுது பெண் : செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா ஆண் : கண்ணா கண்ணா ஆண் : டூபானோ மெய்ன் ஃபூலுகா ஹால் க்யா ஹோகா ஹால் க்யா ஹோகா டூபானோ மெய்ன் பெண் : நீல மலைக் காட்டுக்குள்ள நீயும் நானும் பாத்துவச்ச முட்டை எல்லாம் பட்சிகளா பறக்குதே பெண் : ஜோடி சேர்ந்து கண்டெடுத்த பட்டுப்புழு கூடு எல்லாம் அம்மனுக்கு பட்டாகி கிடக்குதே பெண் : காத்திருந்து கதை பேசும் காலமும் முடியல சேர்ந்திருந்து பிறை பாத்த ராத்திரி விடியல பெண் : செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா பெண் : சின்னாத்து மண்ணே என் பொன்னே ஆண் : ஆலேலம்மா லேலோ செரவாட்டு காசா என் ரோசா ஆண் : ஆலேலம்மா லேலோ பெண் : செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா பெண் : செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா ஆண் : ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ