← Back

Vaasamulla Poovaanom Song Lyrics

Singers : Vaikom Vijiyalakshmi and Daya Bijibal Music by : Justin Prabhakaran Female : Vaasam ulla poovaanom Vadivedukka ennaayila Mosamaa en kadhaiyo Mudinjadhu yen sollammaa Female : Paasathula un vayithil….. Paththiramaa vachirukken Maasam paththu aagum munna Madinjadhu yaar kuththam ammaa Female : Un mugatha naan ariya En mugatha nee ariya Kaalam onnu serum munnae Kaathirundhen ullu kulla Female : Thaayae nee muththamida Thaangi ennai thottilida Aasappatta en porappu Azhinjadhaiyum enna solla Female : Mmm… mmm…. mmm… Mmm……mmm……mm… Mmm…mmm… mmm… Female : Thulli vilaiyaadalaiyae Thozh saanju thoongalaiyae Pallikkoodam pogalaiyae Paal nilava thaangalaiyae Female : Ennathandha appana naan Yereduthum paarkkalaiyae Manna alli thingum munna Mannukkulla ponadhenna Female : Thappu onnu seiyalaiyae Tholla thara ennalaiyae Koodizhandha konjum kili Kuppa koolam aanadhenna Female : Vaasam ulla poovaanom Vaasam ulla poovaanom Vadivedukka ennaayila Female 2 : Minnum oru sooriyanaam Meendumae naan varuven Jenmam pala thaandiyundhaan Sevai seiya serndhiduven Female 2 : Nenjukulla siththirammaa Ungala naan theettivaipen Sellam konjum veettukulla Seekiramaa naan porappen Female 2 : Ulla anbu moththathaiyum Alli alli segaripen Nalla pullaiyaai irundhu Peru pugazh naan edupen Female 2 : Aaro aaraaro Aariraro aaraaro Aariraro aaraaro Aariraro aaraaro
பாடகிகள் : வைக்கோம் விஜயலக்ஷ்மி , தயா பீஜீபல் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : வாசம் உள்ள பூவானோம் வடிவெடுக்க என்னயில மோசமா என் கதையோ முடிஞ்சது ஏன் சொல்லம்மா பெண் : பாசத்துல உன் வயித்தில் பத்திரமா வச்சிருக்கேன் மாசம் பத்து ஆகும்முன்ன மடிஞ்சது யார் குத்தம் அம்மா பெண் : உன் முகத்த நான் அறிய என் முகத்த நீ அறிய காலம் ஒன்னு சேரும்முன்னே காத்திருந்தேன் உள்ளுக்குள்ள பெண் : தாயே நீ முத்தமிட தாங்கி என்னத் தொட்டிலிட ஆசப்பட்ட என் பொறப்பு அழிஞ்சதையும் என்ன சொல்ல பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : துள்ளி விளையாடலையே தோள் சாஞ்சு தூங்கலையே பள்ளிக்கூடம் போகலையே பால் நிலவ தாங்கலையே பெண் : என்னத்தந்த அப்பன நான் ஏரெடுத்தும் பார்க்கலையே மண்ண அள்ளத்திங்கும் முன்ன மண்ணுக்குள்ளப் போனதென்ன பெண் : தப்பு ஒன்னு செய்யலையே தொல்ல தர என்னலையே கூடியிழந்த கொஞ்சும் கிளி குப்பக்கூலம் ஆனதென்ன பெண் : வாசம் உள்ள பூவானோம் வாசம் உள்ள பூவானோம் வடிவெடுக்க என்னயில பெண் : மின்னும் ஒரு சூரியனாம் மீண்டுமே நான் வருவேன் ஜென்மம் பல தாண்டியுந்தான் சேவை செய்ய சேர்ந்திடுவேன் பெண் : நெஞ்சுக்குள்ள சித்திரமா உங்கள நான் தீட்டி வைப்பேன் செல்லம் கொஞ்சும் வீட்டுக்குள்ள சீக்கிரமா நான் பொறப்பேன் பெண் : உள்ள அன்பு மொத்தத்தையும் அள்ளி அள்ளி சேகரிப்பேன் நல்லப்புள்ளையாய் இருந்து பேரு புகழ் நான் எடுப்பேன் பெண் : ஆரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ