← Back

Oliyaadudhu Song Lyrics

Oliyaadudhu Song Lyrics is a track from Rail – Tamil Movie 2023, Starring Kungumaraj Muthusamy, Vairamala, Ramesh Vaidya, Parvez Mehru, Shamira, Kodchadaisendhil, Vairam Paatti, Pintu and Vandana. This song was sung by S. J. Jananiy, music composed by S. J. Jananiy and lyrics written by Rameshvaidya. Singer : S. J. Jananiy Music Director : S. J. Jananiy Lyricist : Rameshvaidya Female : Arumeenena thamizh paadiya Thirukaarthigai dheepam Muzhuvaanilum arasaalgira Nilavum inai serum Thirukaarthigai dhiname Engal thiruve varuvaaye Irul pokkidum vazhiyai Oli sirippaal tharuvaaye Humming : ……….. Female : Pori polum ven malar polavum Sirippe manamengum Karivaanamum karuvaanaththil Oli poovena sindhum Female : Karinaalodu keduneramum Innaalodu agala Oli veesudhu oli veesudhu Oyilaana man agale Humming : ……………. Female : Oliyaadudhu chudaraadudhu Thirunaalidhudhaane Manadhodoru kanavaanadhu Nanavaagira naale Female : Vidhi maarudhu vinai theeruthu Vidivaaguthu pagale Irulodudhu irulodudhu Oli veesudhu agale Female : Agamengilum sugam pongidum Idham thangidum dhiname Thodarvedhanai idaraadhena Dhidamkondadhu maname Female : Thuyar theerkkira thunaiyaaiavan Varuvaanena iruppen Irulodudhu irulodudhu Oli veesudhu agale Humming : …………….
பாடகர் : எஸ். ஜே. ஜனனி இசையமைப்பாளர் : எஸ். ஜே. ஜனனி பாடலாசிரியர் : ரமேஷ்வைத்யா பெண் : அருமீனென தமிழ் பாடிய திரு கார்த்திகை தீபம் முழுவானிலும் அரசாள்கிற நிலவும் இனை சேரும் திரு கார்த்திகை தினமே எங்கள் திருவே வருவாயே இருள் போக்கிடும் வழியை ஒளி சிரிப்பால் தருவாயே ஹம்மிங் : …………………………… பெண் : பொறி போலும் வெண் மலர் போலவும் சிரிப்பே மனமெங்கும் கரிவானமும் கருவானத்தில் ஒளி பூவென சிந்தும் பெண் : கரினாளோடு கெடுநேரமும் இந்நாளோடு அகல ஒளி வீசுது ஒளி வீசுது ஒயிலான மண் அகல ஹம்மிங் : ……………………. பெண் : ஒளியாடுது சுடராடுது திருநாள் இதுதானே மனதோடு ஒரு கனவானது நனவாகிற நாளே பெண் : விதி மாறுது வினை தீருது விடிவாகுது பகலே இருலோடுது இருலோடுது ஒளி வீசுது அகழே பெண் : அகமெங்கிலும் சுகம் பொங்கிடும் இதம் தங்கிடும் தினமே தொடர் வேதனை இடராதென திடம் கொண்டது மனமே பெண் : துயர் தீர்க்கிற துனையாய் அவன் வருவானென இருப்பான் இருலோடுது இருலோடுது ஒளி வீசுது அகழே ஹம்மிங் : ……………………………