← Back

Poikkaal Kuthirai Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Poikkaal gudhirai vaazhkkaiyadaa Pogum vazhiyo thooramada Irulum oliyum idaiyinilae Sadugudu nadathidum neramadaa Male : Kaalaiyil kan vizhikaiyil Indru enna varum yaarukkum Therivadhillai Saalaiyil kal modhinaal Naam marubadi nadandhida Maruppadhillai Male : Kodutha idangalai nirappa Vaazhkkai ondrum kelviyillai Iruttinil nadhigal nagarndhaalum Saththam adhai sollividum Male : Sudalaiyilae eriyum varai Sooththiram idhai thaan katruppaar Un udalai vittu veliyeri Unnai neeyae utruppaar Male : Indha keladioscopil Kannaadi thundugalai Uruttuvadhu yaar mirattuvadhu yaar Thurathuvadhu yaar purattuvadhu yaar Male : Yaar yaar yaar yaar Male : Ivan paarththa kaatchigal Pizhaithaanaa Illai thodarndhu thurathidum Mazhaithaanaa Male : Moochu vaangudhae Moochu vaangudhae Vittu vittu vittu moochu vaangudhae Kaatchi maarudhae Kaatchi maarudhae Kannai kattivittu saatchi maarudhae Male : Ivan maaya theeyilae Vizhundhaanaa Ini kaayam indriyae ezhuvaanaa Male : Moochu vaangudhae Moochu vaangudhae Vittu vittu vittu moochu vaangudhae Kaatchi maarudhae Kaatchi maarudhae Kannai kattivittu saatchi maarudhae Male : Ivan paadhai engilum valithaanaa Idhu thedi vandhadhil vilai thaanaa
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா போகும் வழியோ தூரமடா இருளும் ஒளியும் இடையினிலே சடுகுடு நடத்திடும் நேரமடா ஆண் : காலையில் கண் விழிக்கையில் இன்று என்ன வரும் யாருக்கும் தெரிவதில்லை சாலையில் கல் மோதினால் நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை ஆண் : கொடுத்த இடங்களை நிரப்ப வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும் சத்தம் அதை சொல்லிவிடும் ஆண் : சுடலையிலே எரியும் வேலை சூத்திரம் இதை தான் கற்றுப்பார் உன் உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார் ஆண் : இந்த கெளடியோஸ்கோப்பில் கண்ணாடி துண்டுகளை உருட்டுவது யார் மிரட்டுவது யார் துரத்துவது யார் புரட்டுவது யார் ஆண் : யார் யார் யார் யார் ஆண் : இவன் பார்த்த காட்சிகள் பிழைதானா இல்லை தெடர்ந்து துரத்திடும் மழைதானா ஆண் : மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே காட்சி மாறுதே காட்சி மாறுதே கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே ஆண் : இவன் மாய தீயிலே வீழுந்தானா இனி காயம் இன்றியே எழுவானா ஆண் : மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே காட்சி மாறுதே காட்சி மாறுதே கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே ஆண் : இவன் பாதை எங்கிளும் வலிதானா இது தேடி வந்ததில் விலை தானா