← Back

Nandanandanaa Song Lyrics

Singer : Karthik Music by : Gopi Sundar Lyrics by : Vivek Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal Kola mozhi uyiranukkulle anuppivittaal Oru thaeneer idaiveliyil Suzhal thaenil izhuthuvittaal Uyirai thottu uraaigiraal Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal Chorus : Nandanandanaa Nandanandanaa Nandanandanaa Male : Thelintha malarena Veetukkul nuzhaindhal aa aa Thelintha malarena Veetukkul nuzhaindhal Kanavin araigalil kavithai varaindhaal Amaintha silanodi enakena koduthaal Kalaintha kuzhalukkul ennai katti izhuthaal Indha piraviyo Yen indru thithikkindradhe Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal Male : Arugil amarndhadhu Devadhai nagalaa aa aa. Arugil amarndhadhu Devadhai nagalaa Valaintha puruvathil manmathan magalaa Aganda vizhigalil asaivadhu agalaa Azhagai sumandhida pirandhaval ivallaa Indha piraviyo yen indru thithikkindradhe Male : Kodi mazhai oru nodikkulle adithuvittaal Kola mozhi uyiranukkulle anuppivittaal Chorus : Nandanandanaa Nandanandanaa Nandanandanaa
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள் கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பி விட்டாள் ஒரு தேனீர் இடைவெளியில் சுழல் தேனில் இழுத்துவிட்டாள் உயிர் தொட்டு உராய்கிறாள் ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள் குழு : நந்தநந்தனா நந்தநந்தனா நந்தநந்தனா ஆண் : தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள் ..ஆஅ..ஆஅ தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள் கனவின் அறைகளில் கவிதை வரைந்தாள் அமைந்த சில நொடி எனக்கென கொடுத்தாள் கலைந்த குழலுக்குள் என்னை கட்டி இழுத்தாள் இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள் ஆண் : அருகில் அமர்ந்தது தேவதை நகலா ஆஅ..ஆஅ.. அருகில் அமர்ந்தது தேவதை நகலா வளைந்த புருவத்தில் மன்மதன் மகளா அகண்ட விழிகளில் அசைவது அகலா அழகை சுமந்திட பிறந்தவள் இவளா இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்து விட்டாள் கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பி விட்டாள் குழு : நந்தநந்தனா நந்தநந்தனா நந்தநந்தனா