← Back

Ithu Vazhvukkum Song Lyrics

Singers : Deepak, Madhana Gopal, MC Vickey, Rajeev Rajaram and Sricharan Music by : R. H. Vikram Male : Idhu vazhvukkum Saavukkum nadakkura oru sanda Ingae kannimaikkum Nerathula thundaagum thala Male : Kathi raththam sindhum neram Mavanae unna pudichu Kaiyya kaala adichu udachu Moonja kilichu renda pichchi Male : Idhu uyirukkum nizhalukkum Naduvula oru chinna kadha Male : You cant touch me I am number one I am number one Ganster in town Male : You cant reach me I am top of the game I am top of the game Top of the….. game Male : Look here Look here {You never been Never seen anything Like me Never been anywhere Like this} (2) Male : Dai engirundhu Vandhadaa nee Aanaa pogum podhu Ettu kaalu paadaithaan di Male : Indha kaattukulla Sikkitiyae sanguthaandi Indha pandigaiyil Ponguradhu raththamthaandaa Male : Roatu oram picha pottu Soru podura naaidaa nee Enga bow bow sollu Bow bow .. Vaadaa modhi paaru Male : Unakkum enakkum Enna paga machchaan Aanaa unnoda thalaiyla Panam vachchaa Male : Adippen unna Midhippen unna Ezhumbil kottai katti Naan nippendaa Nippendaa…. Male : Blood on your face brother Male : Poda thookki eri Summa poratti adi Andha ezhumba muri Avan kadhaiya mudi Male : Nee adraa Unna ketka yaaru Nee thaarumaaru Un aattam kooru Male : Un edhiri Thookidu avana eguri Kurichidu idhu Un thogudhi Male : Eriyura neruppula Pongura verithaanda Pandigai Male : You never been Never seen anything Like me Never been any where Like this
பாடகர்கள் : தீபக், மதன கோபால், எம்.சி. விக்கி, ராஜீவ் ராஜாராம், ஸ்ரீசரன் இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம் ஆண் : இது வாழ்வுக்கும் சாவுக்கும் நடக்குற ஒரு சண்ட இங்கே கண்ணிமைக்கும் நேரத்துல துண்டாகும் தல ஆண் : கத்தி ரத்தம் சிந்தும் நேரம் மவனே உன்ன புடிச்சு கைய கால அடிச்சு உடைச்சு மூஞ்ச கிழிச்சு ரெண்டா பிச்சி ஆண் : இது உயிருக்கும் நிழலுக்கும் நடுவுல ஒரு சின்ன கத ஆண் : யூ கேன்னாட் டச் மீ ஐ எம் நம்பர் ஒன் ஐ எம் நம்பர் ஒன் கான்ஸ்டர் இன் ஓன் ஆண் : யூ கேன்னாட் ரீச் மீ ஐ எம் டாப் ஆப் த கேம் ஐ எம் டாப் ஆப் த கேம் டாப் ஆப் த கேம் ஆண் : லுக் ஹியர் லுக் ஹியர் { யூ நெவர் பீன் நெவர் சீன் எனிதிங் லைக் மீ நெவர் பீன் எனிவோ் லைக் திஸ் } (2) ஆண் : டேய் எங்கிருந்து வந்தடா நீ ஆனா போகும் போது எட்டு காலு படைத்தான் டி ஆண் : இந்த காட்டுக்குள்ள சிக்கிட்டியே சங்கு தான்டி இந்த பண்டிகையில் பொங்குறது ரத்தம் தான்டா ஆண் : ரோட்டு ஓரம் பிச்சை போட்டு சோறு போடுற நாய்டா நீ எங்க பவ் பவ் சொல்லு பவ் பவ் வாடா மோதி பாரு ஆண் : உனக்கும் எனக்கும் என்ன பகை மச்சான் ஆனா உன்னோட தலையில பணம் வச்சா ஆண் : அடிப்பேன் உன்ன மிதிப்பேன் உன்ன எலும்பில் கோட்டை கட்டி நான் நிப்பேன்டா நிப்பேன்டா ஆண் : பிளட் ஆன் யுவர் ஃபேஸ் பிரதா் ஆண் : போடா தூக்கி எறி சும்மா புரட்டி அடி அந்த எழும்ப முறி அவன் கதைய முடி ஆண் : நீ அட்றா உன்ன கேட்க யாரு நீ தாறுமாறு உன் ஆட்டம் கூறு ஆண் : உன் எதிரி தூக்கிடு அவன எகுறி குறிச்சிடு இது உன் தொகுதி ஆண் : எரியுற நெருப்புல பொங்குற வெறிதான் டா பண்டிகை ஆண் : யூ நெவர் பீன் நெவர் சீன் எனிதிங் லைக் மீ நெவர் பீன் எனிவோ் லைக் திஸ்