← Back

Seettu Kattu Raja Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru laesa laesa Male : Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa laesa Female : Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru lae..sa laesa Male : Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa laesa Female : Seettu kattu raaja Aaa haa haa haa Male : Hmm mm mmm Female : Kottu melam kottum munnae Thottu pesalaagumaa Kovam kondaal un udambu Ennavaagum theriyumaa Female : Kottu melam kottum munnae Thottu pesalaagumaa Kovam kondaal un udambu Ennavaagum theriyumaa Male : Katta pogum purushan konjam Thottaal enna dhoshamaa Kai pattadhukkum paarthadhukkum Bathrakaali veshamaa Kai pattadhukkum paarthadhukkum Bathrakaali veshamaa Kai pattadhukkum paarthadhukkum Bathrakaali veshamaa Female : Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru laesa Lae lae lae laesa Male : Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa Lae lae lae laesa Female : Seettu kattu raaja Aa…aaa…haa… Male : Aahaa… haa… aa… Female : Odamba konjam thaethikko Panatha konjam saerthukko Male : Adutha maasam paathukko Alli thaaraen vaangikko Female : Odamba konjam thaethikko Panatha konjam saerthukko Male : Adutha maasam paathukko Alli thaaraen vaangikko Female : Sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Male : Thani thaniyaa nadandhu vandhom Saerndhu povom veettilae Female : Sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Hoi sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Male : Aamaa… sabaash sabaash maappillae Ippa thaan nee aambilae Female : Seettu kattu raaja raaja Ingae thirumbi paaru laesa Lae lae lae laesa Male : Ootti malai roja roja Unnai paarkkalaamo laesa Lae lae lae laesa Female : Seettu kattu raaja Aa…aaa…haa… Male : Aahaa… haa… aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ஆஅ ஹா ஹா ஹா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : கொட்டு மேளம் கொட்டும் முன்னே தொட்டு பேசலாகுமா கோவம் கொண்டால் உன் உடம்பு என்னவாகும் தெரியுமா பெண் : கொட்டு மேளம் கொட்டும் முன்னே தொட்டு பேசலாகுமா கோவம் கொண்டால் உன் உடம்பு என்னவாகும் தெரியுமா ஆண் : கட்ட போகும் புருஷன் கொஞ்சம் தொட்டால் என்ன தோஷமா கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா கை பட்டதுக்கும் பார்த்ததுக்கும் பத்ரகாளி வேஷமா பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லே லே லே லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லே லே லே லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ஆ…..ஆஅ….ஹா….. ஆண் : ஆஹா….ஹா…..ஆ…. பெண் : ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ ஆண் : அடுத்த மாசம் பாத்துக்கோ அள்ளி தாரேன் வாங்கிக்கோ பெண் : ஒடம்ப கொஞ்சம் தேத்திக்கோ பணத்த கொஞ்சம் சேர்த்துக்கோ ஆண் : அடுத்த மாசம் பாத்துக்கோ அள்ளி தாரேன் வாங்கிக்கோ பெண் : சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே ஆண் : தனி தனியா நடந்து வந்தோம் சேர்ந்து போவோம் வீட்டிலே பெண் : சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே ஹோய் சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே ஆண் : ஆமா…..சபாஷ் சபாஷ் மாப்பிள்ளே இப்போதான் நீ ஆம்பிளே பெண் : சீட்டு கட்டு ராஜா ராஜா இங்கே திரும்பி பாரு லேசா லே லே லே லேசா ஆண் : ஊட்டி மலை ரோஜா ரோஜா உன்னை பார்க்கலாமா லேசா லே லே லே லேசா பெண் : சீட்டு கட்டு ராஜா ஆ…..ஆஅ….ஹா….. ஆண் : ஆஹா….ஹா…..ஆ….