← Back

Nilave Vaan Nilave Song Lyrics

Singer : Sujatha Music by : S. A. Rajkumar Lyrics by : Ilayakamban Female : Aa…aa…aa…aa…aa…. Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Kannan kaaladiyae radhai ival Vaazhkai endru kooru Female : Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Kannan kaaladiyae radhai ival Vaazhkai endru kooru Female : Penn ullam ennavendru Ariyaathavano Bedhai manam padum paattai Puriyaathavano Female : Antha kaattrum oru naal Innisai paadanum Kannaa en kannaa Female : Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Chorus : Maargazhi pookkalil manthira vaasaththil Paalagan varuvaan thaenoda Aandaal nenjil thaenoda Azhagar vanthaarae neeraada Female : Vaanamazhai illai endraal Vaigai nathi yaedhu Vaigai nathi illaiyendraal Cholai malar yaedhu Female : Kangalai moodi kondaal Velicham irukaathu Thee naduvil neeye nindraal Theervu kidaikkaathu Female : Sooriyan udhippathai niruththikkondaal Ulagil vidivedhu Suvaasikkum kaatru vesida maruththaal Uyirgal kidaiyaathu Female : Udalai thali uyir ponaal Enna seivathu Female : Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Female : Unperai enthan moochchil Ezhuthi vachchen paaru Azhikkum nilai vanthaal Enakku aayul irukkaathu Female : Kadalukku oru sonthmendru Karai irukku paaru Kannimagal sontham kolla Unnayandri yaaru Female : Innoru thaayaai naanum maari Unnai thaangiduven Unnizhagaa vaazhinthida kodi Jenmam vaangiduvaen Female : Kannan vaazhntha kaalthadamaai Mannil vaazhgiraen Female : Nilavae vaan nilavae vaan nilavae Vaarththai ondrai pesu Kannan kaaladiyae radhai ival Vaazhkkai endru kooru Female : Penn ullam ennavendru Ariyaathavano Bedhai manam padum paattai Puriyaathavano Female : Antha kaattrum oru naal Innisai paadanum Kannaa en kannaa
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார் பாடலாசிரியர் : இளையகம்பன் பெண் : ஆ…ஆ…..ஆ….ஆ…..ஆ…. நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்று பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் : பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனோ பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ பெண் : அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும் கண்ணா என் கண்ணா பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில் பாலகன் வருவான் தேனோட ஆண்டாள் நெஞ்சில் தேனோட அழகர் வந்தாரே நீராட பெண் : வானமழை இல்லை என்றால் வைகை நதி ஏது வைகை நதி இல்லையென்றால் சோலை மலர் ஏது பெண் : கண்களை மூடி கொண்டால் வெளிச்சம் இருக்காது தீ நடுவில் நீயே நின்றால் தீர்வு கிடைக்காது பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டால் உலகில் விடிவேது சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால் உயிர்கள் கிடையாது பெண் : உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு பெண் : உன்பேரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது பெண் : கடலுக்கு ஒரு சொந்தமென்று கரை இருக்கு பாரு கன்னிமகள் சொந்தம் கொள்ள உன்னயன்றி யாரு பெண் : இன்னொரு தாயாய் நானும் மாறி உன்னை தாங்கிடுவேன் உன்னிழலாக வாழ்ந்திடகோடி ஜென்மம் வாங்கிடுவேன் பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமாய் மண்ணில் வாழ்கிறேன் பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே வார்த்தை ஒன்றை பேசு கண்ணன் காலடியே ராதை இவள் வாழ்க்கை என்று கூறு பெண் : பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனோ பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ பெண் : அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும் கண்ணா என் கண்ணா