← Back

Kalai Saradha Devi Song Lyrics

Kalai Saradha Devi Song Lyrics is a track from Kalaivanan Tamil Film– 1959, Starring A. Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by P. B. Sreenivas and Ghandasala and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : P. B. Sreenivas and Ghandasala Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Aaya aklaigal arupathu naanginaiyum Yeya unarvikkum en ammai Thooya urupalinghu polaavaal En ullathin ullae iruppaval Inghu varadhu idar…aaa..aa..aa Male : Kalai saradha devi en thaaye Kalai saradha devi en thaaye Kanivaana inbamarul vaayae neeye Saradha devi en thaaye..ye Male : Gaana maevum iyalodi isaiyaalae Haa..aa.aa.. Gaana maevum iyalodi isaiyaalae Gaana maevum iyalodi isaiyaalae Gaana maevum iyalodi isaiyaalae Male : Kalaingar ulalmadhil kaaviyam polae Kalaingar ulalmadhil kaaviyam polae Kalaingar ulalmadhil kaaviyam polae Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa Kalaingar ulalmadhil ..ha..aaa.aaa..aaa..aa..aa Kalaingar ulalmadhil kaaviyam polae Male : Kangal pol ulavum bharathiyae Kangal pol ulavum bharathiyae Kangal pol ulavum bharathiyae Carnatic : ……………………… Male : Kangal pol ulavum bharathiyae All : Kadaitherida varamarul marai pugazhthiru Male : Kalai saradha devi en thaaye Kalai saradha devi en thaaye Kanivaana inbamarul vaayae neeye Kalai saradha devi en thaaye..ye
பாடகர்கள் : பி. பீ. ஸ்ரீநிவாஸ் மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போலாவாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பவள் இங்கு வாராது இடர்…..ஆஆஆஆ… ஆண் : கலை சாரதா தேவி என் தாயே கலை சாரதா தேவி என் தாயே கனிவான இன்பமருள் வாயே நீயே சாரதா தேவி என் தாயே….ஏ .. ஆண் : கான மேவும் இயலோடிசையாலே ஹா …ஆஅ கான மேவும் இயலோடிசையாலே கான மேவும் இயலோடிசையாலே கான மேவும் இயலோடிசையாலே ஆண் : கலைஞர் உள்ளமதில் காவியம் போலே கலைஞர் உள்ளமதில் காவியம் போலே கலைஞர் உள்ளமதில் காவியம் போலே கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ… கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ… கலைஞர் உள்ளமதில் ஹா ..ஆஅ…ஆஆஆ.. ஆஆஆ கலைஞர் உள்ளமதில் காவியம் போலே ஆண் : கண்கள் போல் உலவும் பாரதியே கண்கள் போல் உலவும் பாரதியே கண்கள் போல் உலவும் பாரதியே கர்நாடிக் : …………… ஆண் : கண்கள் போல் உலவும் பாரதியே அனைவரும் : கடைத்தேறிட வரமருள் மறை புகழ் திருக் ஆண் : கலை சாரதா தேவி என் தாயே கலை சாரதா தேவி என் தாயே கனிவான இன்பமருள் வாயே நீயே கலை சாரதா தேவி என் தாயே….