← Back

Ye Mama Kovama Song Lyrics

Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female : Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Female : Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Female : En pecha ketkaatti Ini Un paadellaam thindattamthaan Ennodu irunthaalae Ini eppothumae kondaattamthaan Female : Ennoduthaan nee pesanum En koodathaan nee saeranum Naan sonnatha nee ketkanum Ennai mattum nee pakkanum Female : Mama…yaei….mama Oo….mama vegamaa Chinnapulla ennai thanthaen Naan mama mama Female : Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Female : Pakkaththu padhinezhu kooda Eppothumae pesaatheenga Veen pechchu sirippoda Ava ennennavo seivaalunga Female : Venaamunga naam pogalaam Vera idam naan paakkalaam Vendaaminnu sollaatheenga Intha manam thaangaathunga Female : Mama…yaei….mama Oo….mama vegamaa Chinnapulla ennai thanthaen Naan mama mama Female : Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Female : Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Mhheem mhmm mhheem mhmm mhheem mhmm…
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய்…..மாமா…கோவமா…. ஏய்….மாமா கோவமா… ஒன்னத்தானே நம்பி வந்தேனே….. பெண் : ஏய்…..மாமா…கோவமா…. ஏய்….மாமா கோவமா… ஒன்னத்தானே நம்பி வந்தேனே….. ஏய்…..மாமா கோவமா…. ஏய்….மாமா கோவமா… பெண் : என் பேச்ச கேட்காட்டி இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான் என்னோடு இருந்தாலே இனி எப்போதுமே கொண்டாட்டம்தான் பெண் : என்னோடுதான் நீ பேசணும் என் கூடதான் நீ சேரணும் நான் சொன்னத நீ கேட்கணும் என்னை மட்டும் நீ பாக்கணும் பெண் : மாமா……ஏய்…..மாமா….. ஓ…..மாமா வேகமா…. சின்னப்புள்ள என்னை தந்தேன் நான் மாமா மாமா பெண் : ஏய்…..மாமா…கோவமா…. ஏய்….மாமா கோவமா… ஒன்னத்தானே நம்பி வந்தேனே….. ஏய்…..மாமா கோவமா…. ஏய்….மாமா கோவமா….. பெண் : பக்கத்து பதினேழு கூட எப்போதுமே பேசாதீங்க வீண் பேச்சு சிரிப்போட அவ என்னென்னவோ செய்வாளுங்க பெண் : வேணாமுங்க நாம் போகலாம் வேற இடம் நான் பாக்கலாம் வேண்டாமின்னு சொல்லாதீங்க இந்த மனம் தாங்கதுங்க… பெண் : மாமா…ஏய்…..மாமா….. ஓ……மாமா வேகமா… சின்னப்புள்ள என்ன சொல்வேன் நான் மாமா மாமா பெண் : ஏய்…..மாமா…கோவமா…. ஏய்….மாமா கோவமா… ஒன்னத்தானே நம்பி வந்தேனே….. ஏய்…..மாமா கோவமா…. ஏய்….மாமா கோவமா….. பெண் : ஒன்னத்தானே நம்பி வந்தேனே….. ஏய்…..மாமா கோவமா…. ஏய்….மாமா கோவமா….. ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்