← Back

Solla Thudikkudhu Manasu Song Lyrics

Singer : R.K. Sundar Music by : Santhosh Narayanan Chorus : Devan kovil aalaya mani Thedi kandom aathavan oli Aanantha jothiyilae Apoorva raagangal Chorus : Paalum pazhamum thenilavaaga Paasa valaikul thengum Paalai vanamum solai vanamaai Paneer pushpangal pookum Male : Punnagai mannan vizhunthan Poovizhi vaasalilae Ponmana selvan paarvaiyilae Puthu puthu arthangalae Male : Solla thudikuthu manasu Mudhal vasanthathilae Mella thiranthadhu kathavu Kadhal desathilae..aee.. Male : Maalaiyittal oru mangai Ingeyum oru gangai Arangetra velaithannil Sugam sugam… Male : Chinna maapilakku kalyana parisu Naan paadum paadal puthusu..uuuu… Chinna maapilaikku kalyana parisu Naan paadum paadal puthusuuu.. Male : Sokkathangam annakilikku Manasukulla mathappu Ullasa paravaigalae Uyara paranthu sellungalae Male : Vaazhga.. vaazhga.. Vaazhga.. vaazhga.. Male : Solla thudikuthu manasu Mudhal vasanthathilae..ahaaa.. Mella thiranthadhu kathavu Kadhal desathilae..aee.. Male : Maalaiyittal oru mangai Ingeyum oru gangai Arangetra velaithannil Sugam sugam… Male : Maapilai ponnaiyum paaru Neenga vazhanum aandugal nooru Maapilai ponnaiyum paaru Neenga vazhanum aandugal nooru Male : Selvangalae pathinaaru Athai petruthaan vaanganum peru Selvangalae pathinaaru Athai petruthaan vaanganum peru Male : Kaiya pudinga katti anainga Thottil kattathaan thodarunga neenga Kaiya pudinga katti anainga Thottil katta thaan.. Male : Micha aasaiyum nenjukulla Solli thiringa nenachathai mudichu Micha aasaiyum nenjukulla Solli thiringa nenachathai mudichu Male : {Needuzhi vaazhunga… needuzhi vaazhunga.. Needuzhi vaazhunga… needuzhi vaazhunga..} (2)
பாடகர் : ஆர்.கே. சுந்தர் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் குழு : தேவன் கோவில் ஆலயமணி தேடிக் கண்டோம் ஆதவன் ஒளி ஆனந்த ஜோதியிலே அபூர்வ ராகங்கள் குழு : பாலும் பழமும் தேன் நிலவாக பாச வலைக்குள் தேங்கும் பாலைவனமும் சோலை வனமாய் பன்னீர் புஷ்பங்கள் பூக்கும் ஆண் : புன்னகை மன்னன் விழுந்தான் பூவிழி வாசலிலே பொன்மன செல்வன் பார்வையிலே புதுப்புது அர்த்தங்களே ஆண் : சொல்லத் துடிக்குது மனசு முதல் வசந்தத்திலே மெல்லத் திறந்தது கதவு காதல் தேசத்திலே ஆண் : மாலையிட்டால் ஒரு மங்கை இங்கேயும் ஒரு கங்கை அரங்கேற்ற வேளைதன்னில் சுகம் சுகம் ஆண் : சின்ன மாப்பிள்ளைக்கு கல்யாணப் பரிசு நான் பாடும் பாடல் புதுசு சின்ன மாப்பிள்ளைக்கு கல்யாணப் பரிசு நான் பாடும் பாடல் புதுசு ஆண் : சொக்கத்தங்கம் அன்னக்கிளிக்கு மனசுக்குள்ள மத்தாப்பு உல்லாசப் பறவைகளே உயரப் பறந்து செல்லுங்களே ஆண் : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஆண் : சொல்லத் துடிக்குது மனசு முதல் வசந்தத்திலே ஆஹா மெல்லத் திறந்தது கதவு காதல் தேசத்திலே ஆண் : மாலையிட்டால் ஒரு மங்கை இங்கேயும் ஒரு கங்கை அரங்கேற்ற வேளைதன்னில் சுகம் சுகம் ஆண் : மாப்பிள்ளை பொண்ணையும் பாரு நீங்க வாழணும் ஆண்டுகள் நூறு மாப்பிள்ளை பொண்ணையும் பாரு நீங்க வாழணும் ஆண்டுகள் நூறு ஆண் : செல்வங்களே பதினாறு அதை பெற்றுத்தான் வாங்கணும் பேரு செல்வங்களே பதினாறு அதை பெற்றுத்தான் வாங்கணும் பேரு ஆண் : கைய புடிங்க கட்டி அணைங்க தொட்டில் கட்டத்தான் தொடருங்க நீங்க கைய புடிங்க கட்டி அணைங்க தொட்டில் கட்டத்தான் ஆண் : மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள சொல்லி திரிங்க நினைச்சத முடிச்சு மிச்ச ஆசையும் நெஞ்சுக்குள்ள சொல்லி திரிங்க நினைச்சத முடிச்சு ஆண் : { நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க நீடுழி வாழுங்க } (2)