← Back

Kadavule Kadavule Song Lyrics

Singer : Dr. Palash Sen Music by : D. Imman Male : Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae Male : Archanai pookalellaam un mugam mel thoova Poothidum naal mudhalaai kaathukondae irukum Aalaya mani osai undhan sevi nuzhaiya Yaar vandhu adithaalum joraai thalai aatum Male : Naan indru kaanbadhellaam Poi illai mei thaanammaa Thatchanai tharuvadharkae …. uyirai thandhaayammaa Male : Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae Male : …………………………………………. Male : Kannai paarthadhum vegamaai Minnal adithadhu nenjilae Tholil siragugal indriyae Dhegam parakudhu vinnilae Male : Indha puthu uyire nee thandhadhaai En pulan aindhum nandri solludhae Oar yerudhaai yerudhaai alaindhuvandhen Un imaiyin azhaipaal karaiyil vandhen Un viralil en manasum modhiramagiyadhae Male : Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae Female : ……………………………………… Male : ……………………. Female : ……………………… Male : Oh ho ho mannai mudhal murai paarthida Thaayin karuvarai sonnadhu Ennai mudhalmurai paarthida Undhan karu vizhi sonnadhu Male : Malai uyarathilae nadhi thondrumae Adhu serum idam kadal aagumae Idhu uyirum uyirum pesum mozhi Idhai vidavum sirandhadhu entha mozhi En uyirai un paadhadhil kaanikai aakugiren Male : Kadavulae kadavulae Meendum naan pirandhu vitten unnaalae Kanavilae kanavilae Vaazhndhida thodangi vitten thannaalae Male : Archanai pookalellaam un mugam mel thoova Poothidum naal mudhalaai kaathukondae irukum Aalaya mani osai undhan sevi nuzhaiya Yaar vandhu adithaalum joraai thalai aatum Male : Naan indru kaanbadhellaam Poi illai mei thaanammaa Thatchanai tharuvadharkae … uyirai thandhaayammaa Female : ……………………………………………….
பாடகர் : டர். பலாஷ் சென் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும் ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும் ஆண் : நான் இன்று காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா தட்சணை தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா ஆண் : கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே ஆண் : ……………………….. ஆண் : கண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே தோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே ஆண் : இந்த புது உயிரே நீ தந்ததாய் என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன் உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன் உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே ஆண் : கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே பெண் : ……………………….. ஆண் : ……………………….. பெண் : ……………………….. ஆண் : ஓ ஹோ ஹோ மண்ணை முதல் முறை பார்த்திட தாயின் கருவறை சொன்னது என்னை முதல் முறை பார்த்திட உந்தன் கரு விழி சொன்னது ஆண் : மலை உயரத்திலே நதி தோன்றுமே அது சேரும் இடம் கடல் ஆகுமே இது உயிரும் உயிரும் பேசும் மொழி இதை விடவும் சிறந்தது எந்த மொழி என் உயிரை உன் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன் ஆண் : கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே கனவிலே கனவிலே வாழ்ந்திடத் தொடங்கி விட்டேன் தன்னாலே ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும் ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும் ஆண் : நான் இன்று காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா தட்சணை தருவதற்கே உயிரைத் தந்தாயம்மா பெண் : ……………………………