← Back

Sendren Sendren Song Lyrics

Singers : Dhanraj Manickam, Keerthi Iyer and Kannan Music by : Navaneethan Male : Sendren sendren kaalgal sella Iravum pagalum maarum mella Mounam mounam mozhiyaai Maarum neramoo Female : Velicham velicham iravinai vellum Vidhaigal ellam maramaai maarum Siragugal mulaithu latchiyam nooki Un payanamaa Female : Podhum podhum vaedhanai podhum Iraiyai thaedum paravaiyai polae Engum suttri thirivom vaa vaa..aa…aa.. Neeyum naanum naamaai maarum Neram neram adhigam illai Latchiyam nichayam vellum oru naal..aa…aa… Female : …………………………. Female : Wohaa..aa…aa..lalalal laa laa laa Wohaa..aa…aa..lalalal laa laa laa Lalalala lalalala lalalala aaa… Male : Viyarvaigal ellam kurudhiyaai maari Paadhaigal ellam kallum mullum endraalum Adhan meedhu nadappen pennae…naan Valithaalum sirippenae kaaranam Unnai ninaippenae Imai mooda maruthaalum Seekiram imayam thoduvenae Female : Indha payanam vegu thooram illai Undhan muyarchi adhu thorpadhillai Ivai yaavum vidhi mudiyum varai Nee poraadudaa nanbanae…thozhanae…kaadhalae… Eh eh eh eh eh hae….. Male : Sendren sendren kaalgal sella Iravum pagalum maarum mella Mounam mounam mozhiyaai Maarum neramoo Male : Velicham velicham iravinai vellum Vidhaigal ellam maramaai maarum Siragugal mulaithu latchiyam nooki En payanamoo…payanamoo..payanamoo Aaa….aaa….aaa…ooo….aa… Female : Hae…..eh…hae
பாடகர்கள் : தன்ராஜ் மாணிக்கம், கீர்த்தி ஐயர் மற்றும் கண்ணன் இசையமைப்பாளர் : நவநீதன் ஆண் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல இரவும் பகலும் மாறும் மெல்ல மௌனம் மௌனம் மொழியாய் மாறும் நேரமோ பெண் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும் விதைகள் எல்லாம் மரமாய் மாறும் சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி உன் பயணமா பெண் : போதும் போதும் வேதனை பொது இறையை தேடும் பறவையை போலே எங்கும் சுற்றி திரிவோம் வா வா…..ஆ…..ஆ… நீயும் நானும் நாமாய் மாறும் நேரம் நேரம் அதிகம் இல்லை லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்….ஆ…..ஆ…. பெண் : ………………………… பெண் : வோஹா…..ஆ…..ஆ….லல்லல் லா லா லா வோஹா…..ஆ…..ஆ….லல்லல் லா லா லா லலலல லலலல லலலல ஆஅ….. ஆண் : வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும் அதன் மீது நடப்பேன் பெண்ணே….நான் வலித்தாலும் சிரிப்பேனே காரணம் உன்னை நினைப்பேனே இமை மூட மறுத்தாலும் சீக்கிரம் இமயம் தொடுவேனே பெண் : இந்த பயணம் வெகு தூரம் இல்லை உந்தன் முயற்சி அது தோற்பதில்லை இவை யாவும் விதி முடியும் வரை நீ போராடுடா நண்பனே…..தோழனே…..காதலே ஏ ஏ ஏ ஏ ஏ ஹே ஆண் : சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல இரவும் பகலும் மாறும் மெல்ல மௌனம் மௌனம் மொழியாய் மாறும் நேரமோ ஆண் : வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும் விதைகள் எல்லாம் மரமாய் மாறும் சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி என் பயணமோ…..பயணமோ…..பயணமோ ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஓஒ…..ஆ….. பெண் : ஹே….எஹ்….ஹே