← Back

Adi Alaye Song Lyrics

Adi Alaye Song Lyrics is the First Single track from ‘Parasakthi’ Tamil Film – 2025, Starring Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela and Others. This song was sung by Sean Roldan and Dhee and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Ekadasi. Singers : Sean Roldan and Dhee Music Director : G. V. Prakash Kumar Lyricist : Ekadasi Humming : …………….. Male : Ye ! nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi odura.. oh..oh! Female : Ye.. panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakura Male : Ye vandhaaye mandhaara Mandhaara malarena ninnaaye Nilavoli thandhaaye kannala Female : Ae sengattu poova pola Unkooda saendhu naan vaazha Male : Yei ! nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi oduraaa.. Male : Ahh..ahh..ahhh… ahh..ahh..ahhh… Male : Ye! adi dhinamum Rail-ah koovura oru mayila pogura Female : Bongaatam aadaadha Poiya kooda solladha Ponnu dhaan thaangaadhe Poova pottu moodaadha Male : Nee enna adi thinnu Theerthaaye maane Male : Yei.. nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi oduraaa.. Female : Ae… sengattu poova pola Unkooda saendhu naan vaazha Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakuraaa… Male : Yei.. adi mudhugil Nadhi pol odavaa Viral malargal korkavaa Female : Seetaada nee pona Rani-yathaan varuven naan Kootaali aanaalum Kollaama than viduvena Male : Naan dhane un thodu Thirukaani maane Female : Ohh ohh ohhh… Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakura Ohh ohh.. hoo ooo Male : Ye vandhaaye mandhaara Mandhaara malarena ninnaaye Nilavoli thandhaaye kannala Female : Ae… sengattu poova pola Unkooda saendhu naan vaazha Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakuraaa…ahh ahh.. Male : Ahh..ahh..ahh..ahh..ahh..ahh..ahhh…
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் தீ இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஏகாதசி முனங்கல் : …………… ஆண் : ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலயே அலயே கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹோ ஓ..ஹோ ஓ…. பெண் : ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற ஆண் : ஏ வந்தாயே மந்தாரா மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால பெண் : ஏ செங்காட்டு பூவ போல உன்கூட சேந்து நான் வாழ ஆண் : ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலயே அலயே கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்… ஆண் : ஏய்! அடி தினமும் ரயிலா கூவுற ஒரு மயிலா போகுற பெண் : போங்காட்டம் ஆடாத பொய்கூட சொல்லாத பொண்ணு தான் தாங்காதே பூவா போட்டு மூடாத ஆண் : நீ என்ன அடி தின்னு தீர்த்தாயே மானே ஆண் : ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலயே அலயே கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா பெண் : ஏ… செங்காட்டு பூவ போல உன்கூட சேந்து நான் வாழ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ.. ஆண் : ஏய்.. அடி முதுகில் நதி போல் ஓடவா விரல் மலர்கள் கோர்கவா பெண் : சீட்டாட நீ போனா ராணியா தான் வருவேன் நான் கூட்டாளி ஆனாலும் கொல்லாம தான் விடுவேனா ஆண் : நான் தானே உன் தோடு திருக்காணி மானே பெண் : ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்… பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற ஹோ ஓ ஓ ஓ ஆண் : ஏ வந்தாயே மந்தாரா மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால பெண் : ஏ செங்காட்டு பூவ போல உன்கூட சேந்து நான் வாழ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ…. ஆண் : ஹா…ஆஆ ..ஆஅ…