← Back

Engae Ponnai Song Lyrics

Singers : Vijay Prakash and Neeti Mohan Music by : Nivas K. Prasanna Male : {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2) Male : Avalin mughamoo Azhagin sugamoo Unai thodavae thudikkum Viralin nagamoo Male : Thanimaiiii…seraiyil Thaviyaai thavithenae Vizhiyaai… tholaithen Immaiyaai izhaithenae Male : {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2) Female : Arugae irundhaai Adhai yen marandhaai Tholil irundhae Dhooram parandhaai Female : Kanavaai irundhen Kadhavai thirandhaai Enakkul irundhum Enai yen pirindhaai Female : Iravin mugathil Nilavaai sirithen Pagalil nilavaai Tholaindhae ponen Oru naal unai ariven Unakkul uyir karaiven Female : {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2) Female : {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2) Male : Avalin mughamoo Azhagin sugamoo Unai thodavae thudikkum Viralin nagamoo Female : Thanimaiiii…seraiyil Thaviyaai thavithenae Vizhiyaai… tholaithen Immaiyaai izhaithenae Female & Male : {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2)
பாடகி : நீட்டி மோகன் பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2) ஆண் : அவளின் முகமோ அழகின் சுகமோ உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ ஆண் : தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே விழியை தொலைத்தேன் இமையாய் இழைத்தேனே ஆண் : { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2) பெண் : அருகே இருந்தாய் அதை ஏன் மறந்தாய் தோளில் இருந்தே தூரம் பறந்தாய் பெண் : கனவாய் இருந்தேன் கதவைத் திறந்தாய் எனக்குள் இருந்தும் எனை ஏன் பிரிந்தாய் பெண் : இரவின் முகத்தில் நிலவாய் சிரித்தேன் பகலில் நிலவாய் தொலைந்தே போனேன் ஒரு நாள் உனை அறிவேன் உனக்குள் உயிர் கரைவேன் பெண் : { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2) பெண் : { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2) ஆண் : அவளின் முகமோ அழகின் சுகமோ உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ பெண் : தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே விழியை தொலைத்தேன் இமையாய் இழைத்தேனே பெண் & ஆண் : { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2)