← Back

Aadai Maatra Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Hae aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Maedai yaedhum maatram illai illai Maeni illai pootha mullai mullai Moga dhaagam ellai illai illai ho Female : Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Female : Kaadhal sangeetham kaetkum podhu Kandu aadaadha jeevan yaedhu Varaadha kaalam allavaa Vandhaadu kaadhal mannavaa Female : Thodaadhu poojai seiya nee thaanae Varaadhu thaedi vandha maan naanae Thodaadhu poojai seiya nee thaanae Varaadhu thaedi vandha maan naanae Vaadai kaatru vandhadhae Enai vaatti kaadhal seiyudhae Kaiyodu saera kaala naeram Paarkka vendumaa Female : Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai..hae Female : Pennai thaedaadha saami yaaru Kannai nee paathu paesi paaru Illaadha raaga sangadhi Eppodhum kaettu nimmadhi Female : Kalloorum poovil undu thaenaaru Kaiyodu saerthu kondu munnaeru Kalloorum poovil undu thaenaaru Kaiyodu saerthu kondu munnaeru Paavai dhaegam allavaa Idhai paarthu choodi kolla vaa Killaadha poovai paarthu paarthu Kill paarkka vaa Female : Hae aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai Maedai yaedhum maatram illai illai Maeni illai pootha mullai mullai Moga dhaagam ellai illai illai ho Female : Aadai maatra neram illai Aangal seiyum kaadhal thollai
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை மேனி இல்லை பூத்த முல்லை முல்லை மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை பெண் : காதல் சங்கீதம் கேட்கும் போது கண்டு ஆடாத ஜீவன் ஏது வராத காலம் அல்லவா வந்தாடு காதல் மன்னவா பெண் : தொடாது பூஜை செய்ய நீதானே வராது தேடி வந்த மான் நானே தொடாது பூஜை செய்ய நீதானே வராது தேடி வந்த மான் நானே வாடைக் காற்று வந்ததே எனை வாட்டி காதல் செய்யுதே கையோடு சேர கால நேரம் பார்க்க வேண்டுமா…… பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை பெண் : பெண்ணைத் தேடாத சாமி யாரு கண்ணை நீ பாத்துப் பேசிப் பாரு இல்லாத ராக சங்கதி எப்போதும் கேட்டு நிம்மதி பெண் : கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு பாவை தேகம் அல்லவா இதை பார்த்துச் சூடிக் கொள்ள வா கிள்ளாத பூவை பார்த்துப் பார்த்து கிள்ளிப் பார்க்க வா…… பெண் : ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை மேனி இல்லை பூத்த முல்லை முல்லை மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை ஆண்கள் செய்யும் காதல் தொல்லை