← Back

Masala Chicks Song Lyrics

Singer : N. S. K Ramya Music by : C. Sathya Chorus : We are just a gang of six Gang of six..gang of six…. They call us all masala chicks Masala chicks…masala chicks…. Chorus : Check us out We’ve got some tricks We’re butterflies When shutter clicks Male : Reebok-la school-la suthura Nemo kuttam masala chicks Male : Facebook-la achunu thumina Thousand likes masala chicks Chorus : Oh..ohhh…oh…ohhh… Female : Homework ellam outsource pannura Oh my god masala chicks Female : Dirty naughty jokes ellam By heart-ai sollum masala chicks Chorus : Weekends only mattumae Freaks-ah maarum masala chicks Masala chicks……masala chicks Chorus : ……………………………………….. Female : Enga life-eh Enga choice-eh…oohooo… Sound erum engaloda Voice-eh.. Chorus : Enga life-eh Enga choice-eh… Female : Oohooo… Sound erum engaloda Voice-eh.. Female : Vilayaadura moodula mattum Boys ellam enga toys-eh Female : ATM card-ukkum Boyfriend aagum lusukkum Vithyaasam ennanu nu paapom Chorus : Paapom… Female : Shopping mall kuttippoi Vekkammellam illama Mariequeen pottathellam ketpom Chorus : Masala chicks Masala chicks Masala chicks Chorus : …………………………………….. Female : Sixteen-il mulachathu vaalu Skateboard-il parakuthu kaalu Chumma chumma athiruthu school-u Ini naanga vachathu rule-u Chorus : Vachathu rule-u…ooo..yeah yeah Female : Motto-va tattoo pottom Blackberry veetil kettom Qwerty keypad thatti thatti Cute-ah tweet-ah pottom Female : Pasi vantha k.f.c Thirsty aana coke pepsi Kovil pakkam kai veesi Maanga pona bbc Chorus : Channel ellam Enga pathi pechu Chorus : {Masala chicks Masala chicks..oh.hoo Masala chicks} (2) Female : Masala chicks
பாடகி : என்.எஸ்.கே ரம்யா இசையமைப்பாளர் : சி. சத்யா குழு : வி ஆர் ஜஸ்ட் எ கேங்க் ஆப் சிக்ஸ் கேங்க் ஆப் சிக்ஸ் கேங்க் ஆப் சிக்ஸ் தே கால் அஸ் ஆல் மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் குழு : செக் அஸ் அவுட் வி ஹவ் காட் சம் ட்ரிக்ஸ் வி ஆர் பட்டர்ப்ளைஸ் வென் சட்டர் கிளிக்ஸ் ஆண் : ரீபுக்ல ஸ்கூல்ல சுத்துற நேமோ கூட்டம் மசாலா சிக்ஸ் ஆண் : பேஸ்புக்ல அச்சுன்னு தும்மினா தவுசன்ட் லைக்ஸ் மசாலா சிக்ஸ் குழு : ஓ ஓ ஓ ஓ பெண் : ஹோம்வொர்க் எல்லாம் அவுட்சோர்ஸ் பண்ணுற ஓ மை காட் மசாலா சிக்ஸ் பெண் : த்ர்டி நாட்டி ஜோக்ஸ் எல்லாம் பை ஹார்ட்டை சொல்லும் மசாலா சிக்ஸ் குழு : வீக்என்ட்ஸ் ஒன்லி மட்டுமே பிரிக்சா மாறும் மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் குழு : ………………………. பெண் : எங்க லைப்பே எங்க சாய்ஸ்சே ஓஹோ சவுண்ட் ஏறும் எங்களோட வாய்ஸ்சே குழு : எங்க லைப்பே எங்க சாய்ஸ்சே பெண் : ஓஹோ சவுண்ட் ஏறும் எங்களோட வாய்ஸ்சே பெண் : விளையாடுற மூடுல மட்டும் பாய்ஸ் எல்லாம் எங்க டாய்ஸ்சே பெண் : ஏடிஎம் கார்டுக்கும் பாய் பிரண்ட் ஆகும் லூசுக்கும் வித்தியாசம் என்னான்னு பாப்போம் குழு : பாப்போம் பெண் : ஷாப்பிங் மால் கூட்டி போய் வெக்கம் எல்லாம் இல்லாம மேரிகுயின் போட்டதெல்லாம் கேட்போம் குழு : மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் குழு : …………………….. பெண் : சிக்ஸ்டீனில் முளைச்சது வாலு ஸ்டேட்போர்டில் பறக்குது காலு சும்மா சும்மா அதிருது ஸ்கூலு இனி நாங்க வச்சது ரூலு குழு : வச்சது ரூலு ஓ யே யே பெண் : மோட்டோவ டட்டோ போட்டோம் ப்ளாக்பெர்ரி வீட்டில் கேட்டோம் கியுர்டி கீ பட் தட்டி தட்டி கியூட்டா ட்வீட்டா போட்டோம் பெண் : பசி வந்தா கே.எப்.சி த்ர்ஸ்டி ஆனா கோக் பெப்சி கோவில் பக்கம் கை வீசி நாங்க போனா பிபிசி குழு : சேனல் எல்லாம் எங்க பத்தி பேச்சு குழு : { மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ் ஓஹோ மசாலா சிக்ஸ் } (2) பெண் : மசாலா சிக்ஸ்