← Back

Rathiri Nerathu Poojayil Song Lyrics

Singers : Sasirekha and Chorus Music by : Manoj – Gyan Chorus : Ohhh hare raama Hare raama hare krishnaa Female : Raathiri nerathu poojaiyil Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan…. haan…. dhinam aaraadhanai Haan…. haan…. adhil sugavedhanai Female : Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan…. haan…. dhinam aaraadhanai Haan…. haan…. adhil sugavedhanai Chorus : Ohhh hare raama Hare raama hare krishnaa Female : Yamuna nadhi karaiyorathil Kanna unthan poongaavanam Yamuna nadhi karaiyorathil Kanna unthan poongaavanam Chorus : Pookkal angae veesum manam Kaatril vandha kaadhal juram Female : Raathiri nerathu poojaiyil Chorus : Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan…. haan…. dhinam aaraadhanai Haan…. haan…. adhil sugavedhanai Female : Ooohooo…ooo..hoo..oohoo Female : Dhegam engum thaenooruthu Kaaman avan theroduthu Dhegam engum thaenooruthu Kaaman avan theroduthu Chorus : Theeyil manam neeraaduthu Meetchi pera poraaduthu Female : Raathiri nerathu poojaiyil Chorus : Raathiri nerathu poojaiyil Ragasiya dharisana aasaiyil Haan…. haan…. dhinam aaraadhanai Haan…. haan…. adhil sugavedhanai Haan…. haan…. dhinam aaraadhanai Haan…. haan…. adhil sugavedhanai
பாடகர்கள் : சசிரேகா மற்றும் குழு இசையமைப்பாளர் : மனோஜ் – கியான் குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை குழு : ஒஹ் ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பெண் : யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் யமுனா நதி கரையோரத்தில் கண்ணா உந்தன் பூங்காவனம் குழு : பூக்கள் அங்கே வீசும் மனம் காற்றில் வந்த காதல் ஜுரம் பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் குழு : ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை பெண் : ஓஒஹோ…ஓஒ…ஹோ…ஓஹோ பெண் : தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது தேகம் எங்கும் தேனூருது காமம் அவன் தேரோடுது குழு : தீயில் மனம் நீராடுது மீட்சி பெற போராடுது பெண் : ராத்திரி நேரத்து பூஜையில் குழு : ராத்திரி நேரத்து பூஜையில் ரகசிய தரிசன ஆசையில் ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை ஹான்…ஹான்…தினம் ஆராதனை ஹான்…ஹான்…அதில் சுகவேதனை