← Back

Thalavali Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vinnulaga Kavi Male : Kedi lady thalli podi Needhaan ennoda thalavali Mental aagi ponen naandi Adichadhu yellaamey eranguthadi Male : Ahh kaanja karuvada En life ah maathivitta Adi kanna moodiyum thoongavidaama Kaadha potha vitta Male : Enna inga vanthu niruthi En nenja thinna oruthi Ava sonna varthayellam nambi Naanum nadu roatil ninnen Male and Chorus : Thenam thenam untholla Enaku inidhaan illa Baby needhaan en thalavali Enakku dhaan ulla Feelingslaan illa Tata bye bye di thalavali Humming : Thalavali thalavali thalavali… Male : Hey lifey beautiful’uh feeling dhaaney Cute ah kutty kutty momentsu dhaaney Fresh’ah nitham oru duetu dhaaney Aanaa unmaiyila ellam poi dhaaney Male : Sonnaley sonnaley Unmaiyathan sonnaley Kuthham onnum yethuvum illa Ulladhathaan sonnaley Male : En buthikku yeralaye En manasu kekkalaye Podi nee venaan di Ellam en thalavidhiye Male and Chorus : Thenam thenam untholla Enaku inidhaan illa Baby needhaan en thalavali Enakku dhaan ulla Feelingslaan illa Tata bye bye di thalavali Humming : Thalavali Male : Love’uh la everyday problem dhaaney Neeyum ottumotha wasteu dhaaney Unnala enakku mattum tension dhaane Nitham vaazhkai oru thalavali dhaaney Male : Nee en thalavali aiyo en thalavali Ellam en thalavidhi ellam en thalavidhi Tom and jerry pola ippo neeyum naanum Venamey venamey nee enakku venamey Male and Chorus : Thenam thenam untholla Enaku inidhaan illa Baby needhaan en thalavali Enakku dhaan ulla Feelingslaan illa Tata bye bye di thalavali Male : Kedi lady thalli podi Needhaan ennoda thalavali Mental aagi ponen naandi Adichadhu yellaamey eranguthadi Male and Chorus : Thenam thenam untholla Enaku inidhaan illa Baby needhaan en thalavali Enakku dhaan ulla Feelingslaan illa Tata bye bye di thalavali
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : விண்ணுலக கவி ஆண் : கேடி லேடி தள்ளி போடி நீதான் என்னோட தல வலி மெண்டல் ஆகி போனேன் நாண்டி அடிச்சது எல்லாமே எறங்குதடி ஆண் : ஹா காஞ்ச கருவாடா என் லைப் ஆஹ் மாத்திவிட்ட அடி கண்ண முடியும் தூங்க விடாம காத போத்த விட்ட ஆண் : என்ன இங்க வந்து நிறுத்தி என் நெஞ்ச தின்னா ஒருத்தி அவ சொன்ன வார்த்தையெல்லாம் நம்பி நானும் நாடு ரோட்டில் நின்னேன் ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை எனக்கு இனிதான் இல்ல பேபி நீ தான் என் தலவலி எனக்கு தான் உள்ள பீலிங்ஸ் லாம் இல்ல டாடா பை பை டி தலவலி முனங்கல் : தலவலி தலவலி தலவலி…. ஆண் : ஹே லைப் பே பியூடிபுல் உஹ் பீலிங் தானே கிடே ஆஹ் குட்டி குட்டி மொமெண்ட்ஸ் தானே பிரெஷ் ஆஹ் ஒரு டூயட் தானே ஆனா உண்மையில எல்லாம் பொய்தானே ஆண் : சொன்னாலே சொன்னாலே உண்மையைத்தான் சொன்னாலே குத்தம் எதுவும் ஒன்னும் இல்ல உள்ளதைத்தான் சொன்னாலே ஆண் : என் புத்திக்கு தான் ஏறலையே என் மனசு கேக்கலையே போடி நீ வேணாம் டி எல்லாம் என் தலைவிதியே ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை எனக்கு இனிதான் இல்ல பேபி நீ தான் என் தலவலி எனக்கு தான் உள்ள பீலிங்ஸ் லாம் இல்ல டாடா பை பை டி தலவலி முனங்கல் : தலவலி தலவலி தலவலி…. ஆண் : லவுல எவரிடே ப்ரோப்லேம் தானே நீயும் ஒட்டுமொத்த வேஸ்ட்டு தானே உன்னாலே எனக்கு மட்டும் டென்ஷன் தானே நித்தம் வாழ்க்கை ஒரு தலவலி தானே ஆண் : நீ என்தலவலி ஐயோ என் தலவலி எல்லாம் என் தலைவிதி எல்லாம் என் தலைவிதி டாம் அண்ட் ஜெர்ரி போல இப்போ நீயும் நானும் வேணாமே வேணாமே நீ எனக்கு வேணாமே ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை எனக்கு இனிதான் இல்ல பேபி நீ தான் என் தலவலி எனக்கு தான் உள்ள பீலிங்ஸ் லாம் இல்ல டாடா பை பை டி தலவலி முனங்கல் : தலவலி தலவலி தலவலி…. ஆண் : கேடி லேடி தள்ளி போடி நீதான் என்னோட தல வலி மெண்டல் ஆகி போனேன் நாண்டி அடிச்சது எல்லாமே எறங்குதடி ஆண் மற்றும் குழு : தெனம் தெனம் உன்தொல்லை எனக்கு இனிதான் இல்ல பேபி நீ தான் என் தலவலி எனக்கு தான் உள்ள பீலிங்ஸ் லாம் இல்ல டாடா பை பை டி தலவலி