← Back

Muthu Charam Song Lyrics

Singers : T. M. Soundarajan and B. Vasantha Music by : M. S. Vishwanathan Lyrics by : Nellai Arulmani Male : Muthucharam soodi varum Valli ponnukku Naan moganama patteduppen Chella kannukku Male : Sithirathil pottu Vaitha kolam edharkku En aththai mava mutham thara Kaalam edharkku Female : Humming ……………….. Male : Muthucharam soodi varum Valli ponnukku Naan moganama patteduppen Chella kannukku Male : Sithirathil pottu Vaitha kolam edharkku En aththai mava mutham thara Kaalam edharkku Female : Humming ……………….. Male : Vanna mayil anna nadai Pinni kidakku Aasai onnodu onnu Vandhu otti kidakku Female : Humming ……………….. Male : Vanna mayil anna nadai Pinni kidakku Aasai onnodu onnu Vandhu otti kidakku Male : Sengarumbhu manja kothu Konjam vayalil Nalla singaaram poothirukku Vanji kodiyil Nalla singaaram poothirukku Vanji kodiyil Female : O o o o ho ho Aa aa aahaa Male : Muthucharam soodi varum Valli ponnukku Naan moganama patteduppen Chella kannukku Male : Sithirathil pottu Vaitha kolam edharkku En aththai mava mutham thara Kaalam edharkku Female : Aa aa aahaa…. Male : Paal surakkum nel manikku Mangai paruvam endhan Kanmanikku thaen surakkum Kanni paruvam Female : Aa aa aahaa…. Male : Paal surakkum nel manikku Mangai paruvam endhan Kanmanikku thaen surakkum Kanni paruvam Male : Manmadhanum thottu vecha Macham irukku Andha machathilae machanukkum Utcham irukku Andha machathilae machanukkum Utcham iruku Female : O o o o ho ho Aa aa aahaa Male : Muthucharam soodi varum Valli ponnukku Naan moganama patteduppen Chella kannukku Male : Sithirathil pottu Vaitha kolam edharkku En aththai mava mutham thara Kaalam edharkku Female : Aa aa aahaa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. வசந்தா இசை அமைப்பாளர் : எம். எஸ் .விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : நெல்லை அருள்மணி ஆண் : முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு ஆண் : சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஓஹோ ஓஹோ ஆண் : முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு ஆண் : வண்ண மயில் அன்ன நடை பின்னி கிடக்கு ஆசை ஒன்னோட ஒன்னு வந்து ஒட்டி கிடக்கு பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : வண்ண மயில் அன்ன நடை பின்னி கிடக்கு ஆசை ஒன்னோட ஒன்னு வந்து ஒட்டி கிடக்கு ஆண் : செங்கரும்பு மஞ்சக்கொத்து கொஞ்சும் வயலில் நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில் நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சி கொடியில் பெண் : ஓஹோ ஓஹோ ஆஹ ஆண் : முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு ஆண் : சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஓஹோ ஓஹோ ஆண் : பால் சுரக்கும் நல்மணிக்கு மங்கை பருவம் எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும் கன்னி பருவம் பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : பால் சுரக்கும் நல்மணிக்கு மங்கை பருவம் எந்தன் கண்மணிக்கு தேன் சுரக்கும் கன்னி பருவம் ஆண் : மன்னவனும் தொட்டு வச்ச மச்சம் இருக்கு அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு அந்த மச்சத்தில மச்சானுக்கும் உச்சம் இருக்கு பெண் : ஓஹோ ஓஹோ ஆஹ ஆண் : முத்துச்சரம் சூடிவரும் வள்ளி பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக்கண்ணுக்கு ஆண் : சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்கு என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஓஹோ ஓஹோ