← Back

Pillai Thamarai Song Lyrics

Singer : Madhu Balakrishnan Music by : Karthik Raja Male : Larae rara rara rarae Rara raa raa raa Larae rara rara rarae Rarae raa raa raa Male : Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa Male : Intha thaalvaara veettukkul Devaaram nee En thaaipola vaazhgindra Aadharaam nee Vizhiyoram kanneerai Vaeroadu aruppaai Male : Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa Male : Aaa… aaaa….aaa….. Aaaa….aaa….aa….aa.. Male : Oh oh oh nooru pookkalum Or kaambil pookkum kaalangal Idhu thaanadi oh.. hoo idhuthaanadi Irandu veettukku Or vaasal ingu kaangirom Naam thaanadi oh..hoo… naamthaanadi Male : Oru silanthi koottamaai Paasa valaigal pinnuvom Oru vaikkol koottukkul Pala kooruviyaai vaazhgirom Nam kaigalilae kaigalilae Aayul regai nooru aandu Athu kanikkum Oruvar vizhiyil oruvar vizhippom Male : Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa Aaa…aaa….aaa….aaa…. Male : …………………. Male : Ohhh oo vinmeen panthalil Naam thaanae vaazhgindrom Nilavin madiyinil Naam thaanae thuyilgindrom Ingu naan unnai kai saera Yetho oru dhavam Seidhaenadaa ohh..seidhaenadaa Male : Oru mezhugin koodumbamaai Dhinam urugi karaigirom Siru erumbin varisayaai Oru vazhiyil nadakkirom Male : Idhu yaar arivaar yaar arivaar Oorum paarththaal enna solla Kann padumae Nizhalaai irukka maramaai piranthom Male : Pillai thaamarai Pillai thaamarai Aluvathu yenammaa Vizhiyil thaengiya Kanneer thudaithidum Viralgal naanammaa Male : Laalaalala lala lala laalaa laa laa laa… Laalaalala lala lala laalaa laa laa laa…
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : லாரே ரார ரார ராரே ரார ரா ரா ரா லாரே ரார ரார ராரே ராரே ரா ரா ரா ஆண் : பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா ஆண் : இந்த தாள்வார வீட்டுக்குள் தேவாரம் நீ என் தாய்போல வாழ்கின்ற ஆதராம் நீ விழியோரம் கண்ணீரை வேரோடு அறுப்பாய் ஆண் : பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா ஆண் : ஆஆ…ஆஆ….ஆஅ….. ஆஆ….ஆஅ….ஆஅ…..ஆ…. ஆண் : ஓ ஓ ஓ நூறு பூக்களும் ஓர் காம்பில் பூக்கும் காலங்கள் இது தானடி ஓ… ஹோ இது தானடி இரண்டு வீட்டுக்கு ஓர் வாசல் இங்கு காண்கிறோம் நாம் தானடி ஓ… ஹோ நாம் தானடி ஆண் : ஒரு சிலந்தி கூட்டமாய் பாச வலைகள் பின்னுவோம் ஒரு வைக்கோல் கூட்டுக்குள் பல குருவியாய் வாழ்கிறோம் நம் கைகளிலே கைகளிலே ஆயுள் ரேகை நூறு ஆண்டு அது கணிக்கும் ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம் ஆண் : பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா ஆஅ விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா ஆஆ…ஆஆ….ஆஅ….. ஆண் : ஓஹோ ஓ விண்மீன் பந்தலில் நாம் தானே வாழ்கின்றோம் நிலவின் மடியினில் நாம் தானே துயில்கின்றோம் இங்கு நான் உன்னை கை சேர ஏதோ ஒர் தவம் செய்தேனடா ஒஹ்ஹ… செய்தேனடா ஆண் : ஒரு மெழுகின் குடும்பமாய் தினம் உருகி கரைகிறோம் சிறு எறும்பின் வரிசையாய் ஒரு வழியில் நடக்கிறோம் ஆண் : இது யார் அறிவார் யார் அறிவார் ஊரும் பார்த்தால் என்ன சொல்ல கண் படுமே நிழலாய் இருக்க மரமாய் பிறந்தோம் ஆண் : பிள்ளை தாமரை பிள்ளை தாமரை அழுவது ஏன்னம்மா விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும் விரல்கள் நானம்மா ஆண் : லாலாலா லாலா லாலா லாலா லா லா… லாலாலா லாலா லாலா லாலா லா லா…