← Back

Yennaannu Solveno Song Lyrics

Singers : Sathya Prakash and Vandana Srinivasan Music by : D. Imman Female : Ennanu solveno naanae Kora ellaamae enmela dhaanae Ennanu solveno naanae Kora ellaamae enmela dhaanae Female : Kolasaami needhaanae Naa neraa paakka Kodukkaama nee ponaa Naa yaara kekka Female : Mazha sindhaama Mannedhu nondhenae ippodhu Aasa onmela kooda kooda Kaalon kanneeril kolam poda Aasa onmela kooda kooda Kaalon kanneeril kolam poda Male : Kannaana kannae ummela Kora illaynnu solven thannaala Kannaana kannae ummela..Female : Aaaa…. Kora illaynnu solven thannaala…Female : Aaaa…. Male : Kalangaama ponaalae.. Kaiserum kaalam..Female : Aaaa…. Oravaaga serndhaalae Maaraadho kolam…Female : Aaaa…. Male : Mazha mannoda seraama Engaeyum pogaadhu Vaartha illaama poga poga..Female : Aaaa…. Yaara ippodhu naanum noga..Female : Aaaa…. Vaartha illaama poga poga…Female : Aaaa…. Yaara ippodhu naanum noga…
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : என்னனு சொல்வேனோ நானே குற எல்லாமே என்மேல தானே என்னனு சொல்வேனோ நானே குற எல்லாமே என்மேல தானே பெண் : குலசாமி நீதானே நா நேரா பாக்க கொடுக்காம நீ போனா நா யார கேக்க பெண் : மழை சிந்தாம மண்ணேது நொந்தேனே இப்போது ஆச உன்மேல கூட கூட காளான் கண்ணீரில் கோலம் போட ஆச உன்மேல கூட கூட காளான் கண்ணீரில் கோலம் போட ஆண் : கண்ணான கண்ணே உம்மேல குற இல்லன்னு சொல்வேன் தன்னால கண்ணான கண்ணே உம்மேல பெண் : ஆ குற இல்லன்னு சொல்வேன் தன்னால பெண் : ஆ ஆண் : கலங்காம போனாலே கை சேரும் காலம் பெண் : ஆ உறவாக சேர்ந்தாலே மாறாதோ கோலம் பெண் : ஆ ஆண் : மழை மண்ணோட சேராம எங்கேயும் போகாது வார்த்தை இல்லாம போக போக பெண் : ஆ யாரை இப்போது நானும் நோக பெண் : ஆ வார்த்தை இல்லாம போக போக பெண் : ஆ யாரை இப்போது நானும் நோக