← Back

Maatrangal Ondre Dhaan Song Lyrics

Singer : Nivas K Prasanna Music by : Nivas K Prasanna Male : {Maatrangal ondrae than maarathada Kaneeril dhagangal theerathada Nambikai un kaiyil reghaiyada Don’t worry be happy Don’t worry} (2) Male : Un kelviku vidai neeyada Mann paanaiyaai udayaathada Vazhkindra kaalathu vazhvaayada Don’t worry be happy Don’t worry Male : Maatrangal ondrae than maarathada Kaneeril dhagangal theerathada Nambikai un kaiyil reghaiyada Don’t worry be happy Don’t worry Male : Tholvi yelaam tholvi illai Vetri endrum thuram illai Annanthu paar aagayam nee Pull meethu paar boologam nee Male : Un thedal unnodu thaan Veru engum thedathadaa Neeyaga nee maaruvai Utchathil nee yeruvai Male : Un kelviku vidai neeyada Mann paanaiyaai udayaathada Vazhkindra kaalathu vazhvaayada Don’t worry be happy Don’t worry Male : Maatrangal ondrae than maarathada Kaneeril dhagangal theerathada Nambikai un kaiyil reghaiyada Don’t worry be happy Be happyyyy…… Male : Maatrangal ondrae than maarathada Kaneeril dhagangal theerathada Nambikai un kaiyil reghaiyada Don’t worry be happy Don’t worry Male : Un kelviku vidai neeyada Mann paanaiyaai udayaathada Vazhkindra kaalathu vazhvaayada Don’t worry be happy Don’t worry Male : Don’t worry be happy Don’t worry Be happy…..
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : { மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி } (2) ஆண் : உன் கேள்விக்கு விடை நீயடா மண் பானையாய் உடையாதடா வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி ஆண் : மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி ஆண் : தோல்வி எல்லாம் தோல்வி இல்லை வெற்றி என்றும் தூரம் இல்லை அண்ணாந்து பார் ஆகாயம் நீ புல் மீது பார் பூலோகம் நீ ஆண் : உன் தேடல் உன்னோடு தான் வேறு எங்கும் தேடாதடா நீயாக நீ மாறுவாய் உச்சத்தில் நீ ஏறுவாய் ஆண் : உன் கேள்விக்கு விடை நீயடா மண் பானையாய் உடையாதடா வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி ஆண் : மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா டோன்ட் ஒரி பி ஹேப்பி பி ஹேப்பி ஆண் : மாற்றங்கள் ஒன்றே தான் மாறாதடா கண்ணீரில் தாகங்கள் தீராதடா நம்பிக்கை உன் கையில் ரேகையடா டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி ஆண் : உன் கேள்விக்கு விடை நீயடா மண் பானையாய் உடையாதடா வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி ஆண் : டோன்ட் ஒரி பி ஹேப்பி டோன்ட் ஒரி பி ஹேப்பி