← Back

Aararo Song Lyrics by Anthony Daasan

Singer : Anthony Daasan Music by : Anthony Daasan Male : Hmmm mm mmm hmmm Aariro aariro aarariro Aarariro aarariro Male : Aararo aariraro Appanoda thaalattu Nee thoonga paadalada Nee muzhikka paadurenda Vambuthumbu vachukkadha Kolaiyaavum vaazhnthudatha Koottu sernthu kettudatha Kaiya katti ninnudatha Appan solla meeridatha Aararo aariraro Appanoda thalattu Male : Naal ezhuthu kathukada Naalu dhisai poyi vaada Naanayaththai kathukittu Naalu kaasu sethukkada Male : Ooru enna sollumunnu Eppodhum nee vazhndhidatha Oorukkenna seiyanunnu Yosikka nee maranthidatha Male : Paasatha adhigam vecha Paithiyama aagiduva Paasamae illaiyinnaa Paradesi aagiduva Male : Alava irunthukada Azhaga vazhnthukada Kavalaiyai vendridada Kastapada kathukkada Appan sonna oththukada Male : Aararo aariraro Appanoda thalattu Male : Ammavoda paasatha Purinjikka sila maasam Annan thambi paasatha Therinjikka sila varusam Male : Sondhathoda paasatha Purinjikka sila kastam Koottaali paasatha Therinjikka sila nastam Male : Avaravar paasatha Appappo purinjippa Appanoda paasatha Appannaagi therinjippa Male : Vervaiya thaaippala Koduppavan appanada Kovathula paasatha Kaatturavan appanada Male : Ippa sonna ellaamae Vaarthaiyillai therinjikka Appan vazhkkaiyinnu purinjikka Male : Aararo aariraro Appanoda thaalattu Nee thoonga paadalada Nee muzhikka paadurenda Vambuthumbu vachukkadha Kolaiyaavum vaazhnthudatha Koottu sernthu kettudatha Kaiya katti ninnudatha Appan solla meeridatha Aararo aariraro Appanoda thalattu Male : Hmm mmm mmmm Aariro aariro aarariro Aarariro aarariro……………
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆண் : ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு நீ தூங்க பாடலடா நீ முழிக்க பாடுறேண்டா வம்புதும்பு வச்சுக்காத கோழையாவும் வாழ்ந்திடாத கூட்டு சேர்ந்து கெட்டுடாத கைய கட்டி நின்னுடதா அப்பன் சொல்ல மீறிடாத ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு ஆண் : நாலு எழுத்து கத்துக்கடா நாலு திசை போயி வாடா நாணயத்தை கத்துக்கிட்டு நாலு காசு சேத்துக்கடா ஆண் : ஊரு என்ன சொல்லுமுன்னு எப்போதும் நீ வாழ்ந்திடதா ஊருக்கென்ன செய்யணுன்னு யோசிக்க நீ மறந்திடாத ஆண் : பாசத்த அதிகம் வெச்சா பைத்தியமா ஆகிடுவ பாசமே இல்லையின்னா பரதேசி ஆகிடுவ ஆண் : அளவா இருந்துக்கடா அழகா வாழ்ந்துக்கடா கவலையை வென்றிடடா கஷ்ட்டபட கத்துக்கடா அப்பன் சொன்னா ஒத்துக்கடா ஆண் : ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு ஆண் : அம்மாவோட பாசத்த புரிஞ்சுக்க சில மாசம் அண்ணன் தம்பி பாசத்த தெரிஞ்சிக்க சில வருஷம் ஆண் : சொந்தத்தோட பாசத்த புரிஞ்சிக்க சில கஷ்டம் கூட்டாளி பாசத்த தெரிஞ்சிக்க சில நஷ்டம் ஆண் : அவரவர் பாசத்த அப்பப்போ புரிஞ்சிப்ப அப்பனோட பாசத்த அப்பான்னாகி தெரிஞ்சிப்ப ஆண் : வேர்வைய தாய்ப்பால கொடுப்பவன் அப்பனடா கோவத்துல பாசத்த காட்டுறவன் அப்பனடா ஆண் : இப்ப சொன்ன எல்லாமே வார்த்தையில்லை தெரிஞ்சிக்க அப்பன் வாழ்க்கையின்னு புரிஞ்சிக்க ஆண் : ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு நீ தூங்க பாடலடா நீ முழிக்க பாடுறேண்டா வம்புதும்பு வச்சுக்காத கோழையாவும் வாழ்ந்திடாத கூட்டு சேர்ந்து கெட்டுடாத கைய கட்டி நின்னுடதா அப்பன் சொல்ல மீறிடாத ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ…………….