← Back

Idhu Kaadhalin Sangeetham Song Lyrics

Singer : P. Jayachandran Music by : S. A. Rajkumar Male : Idhu kaadhalin sangeetham Chorus : Lala lala lala lala lalalalalaa.. Male : Pudhu kunguma santhosam Maatrum maalaiyum yetrum deepamum Mangala panpaadum Sri deviyin kalyaanam…. oh..ooo Mangala panpaadum Sri deviyin kalyaanam Idhu kaadhalin sangeetham Chorus : Lala lala lala lala lalalalalaa.. Lala lala lala lala lalalalalaa.. Lala lala lala lala lalalalalaa.. Male : Aanil paadhi penmai endru Vedham solliyathu Entha paadhi engu serum Yaar than solluvathu Male : Deivam ondru serkkum sontham Ingae sergirathu Velvi theeyil suyanalangal Vendhu theegiradhu Male : Nilavinai graganam theendiyathu Marubadiyum pournami thondriyathu Vidhiyum pudhiyathu Kadhaiyum pudhiyathu Kaalathin theerppu idhu Deivathin serppu idhu Male : Idhu kaadhalin sangeetham Maatrum maalaiyum yetrum deepamum Mangala panpaadum Sri deviyin kalyaanam…. Idhu kaadhalin sangeetham Chorus : Lala lala lala lala lalalalalaa.. Lala lala lala lala lalalalalaa.. Male : Kaathirukkum seethaikkellam Raaman kidaippathillai Ravanankku seethai endru Bhraman yezhutha villai Male : Pudhiya paadhai pottu kolla Evarum maruppathillai Valigal ketkkum palamai thannai Yaarum poruppathillai Male : Penukku pen ingu ethiri illai Penmaiyai kaatilum deivamillai Aththai kangalil annai thondrinaal Thondriyamaakaali Aval parisutha pon thaayi Male : Idhu kaadhalin sangeetham Chorus : Lala lala lala lala lalalalalaa.. Male : Pudhu kunguma santhosam Maatrum maalaiyum yetrum deepamum Mangala panpaadum Sri deviyin kalyaanam…. Idhu kaadhalin sangeetham
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : இது காதலின் சங்கீதம் குழு : ……………………………….. ஆண் : புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஓ ஓஓ மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது காதலின் சங்கீதம் குழு : ……………………………….. ஆண் : ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது ஆண் : தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீகிறது ஆண் : நிலவினை கிரகணம் தீண்டியது மறுபடியும் பௌர்ணமி தோன்றியது விதியும் புதியது கதையும் புதியது காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு இது ஆண் : இது காதலின் சங்கீதம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது காதலின் சங்கீதம் குழு : ……………………………….. ஆண் : காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணன்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை ஆண் : புதியபாதை போட்டு கொள்ள எவரும் மறுப்பதில்லை வலிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை ஆண் : பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லை பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை அத்தை கண்களில் அன்னை தோன்றினால் தோன்றிய மாகாளி அவள் பரிசுத்த பொன் தாயி ஆண் : இது காதலின் சங்கீதம் குழு : ……………………………….. ஆண் : புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது காதலின் சங்கீதம்