← Back

Aaha Kaadhal Konji Pesudhe Song Lyrics

Singer : Nandini Srikar Music by : Yuvan Shankar Raja Female : Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female : Orae peyarai Udhadugal solginradhae Adhae peyaril En peyar serkindradhae Vinaa thaalil vetridam thindaaduthu Kaadhal ketkum kelviya Female : Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female : Nadhiyil vizhum ilai Intha kaadhala Karaiyai thoda ithanai modhala Vizhunthathu naana ezhunthiduvena Ezhunthidum podhum vizhinthiduvena Female : Unnai paarpathai naan ariyen Unnai paarkiren ver ariyen Ennudan neeya unnudan naana Naanae neeya neeyae naana Ithu enna aananthamo Dhinam dhinam sugam sugam Female : Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female : Yedhuvo ennai Unnidam eerthathu Adhuthaan unnai ennidam serthathu Tholainthathu naana kidaithiduvena Kidaithidum podhum tholainthiduvena Female : Pengal manam oru oonjal illai Oonjal thannaal asaivathillai Izhupathu neeya varuvathu naana Dhisai ariyathu thirumbiduvena Kaadhalin pon oonjalil Asaivathu sugam sugam Female : Aaha kaadhal Konji konji pesudhae Aalai miratti Kalla thanam kaatudhae Female : Orae peyarai Udhadugal solginradhae Adhae peyaril En peyar serkindradhae Vinaa thaalil vetridam thindaaduthu Kaadhal ketkum kelviya Female : Aaha kaadhal Aalai miratti ……………..
பாடகி : நந்தினி ஸ்ரீகர் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியா பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : நதியில் விழும் இலை இந்த காதலா கரையை தொட இத்தனை மோதலா விழுந்தது நானா எழுந்திடுவேனா எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா பெண் : உன்னை பார்ப்பதை நான் அறியேன் உன்னை பார்கிறேன் வேரறியேன் என்னுடன் நீயா உன்னுடன் நானா நானே நீயா நீயே நானா இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம் பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது தொலைந்தது நானா கிடைத்திடுவேனா கிடைதிடும் போதும் தொலைந்திடுவேனா பெண் : பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை இழுப்பது நீயா வருவது நானா திசை அரியாது திரும்பிடுவேனா காதலின் பொன் ஊஞ்சலில் அசைவது சுகம் சுகம் பெண் : ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே ஆளை மிரட்டி கள்ள தனம் காட்டுதே பெண் : ஒரே பெயரை உதடுகள் சொல்கின்றதே அதே பெயரில் என் பெயர் சேர்கின்றதே வினா தாலில் வெற்றிடம் திண்டாடுதே காதல் கேட்கும் கேள்வியா பெண் : ஆஹா காதல் ஆளை மிரட்டி ……………