← Back

Aagayathil Thottil Kattum Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aasai thaeril yaerikondu Neril ingae vanthaal Female : Inneraththil vanthaen endru Yaedho enna vendaam Pennaagaththaan vanthaen ingu Kannaa un meal ennam undu Female : Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aasai thaeril yaerikondu Neril ingae vanthaal Female : Inneraththil vanthaen endru Yaedho enna vendaam Pennaagaththaan vanthaen ingu Kannaa un meal ennam undu Female : Alli varum poovaasam Vellai muthu ponnaaram Thulli varum poongaattru Vellai nira poonjolai Female : Kaalalavu karungkoonthal Kanni endru sollaatho Kaaman rathi sugavaasam Nee ariyakoodaatho Female : Kannai thottu kaiyil kattu Unnai konjum mullai mottu Female : Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Female : Uchi veyil varumpothu Pachai niram en maeni Anthi pattu inneram Chanthiranin sanjaaram Female : Aalamaram nizhalinilae….nizhalinilae Aalamaram nizhalinilae naal muzhuthum naaniruppaen Aadhariththu neeyanaiththaal Vedhanaikku sugam tharuven Female : Manjal vanna pottum undu Manjam mattum innum illai Female : Aagaayaththil thottil kattum Mangai unnai kandaal Aasai thaeril yaerikondu Neril ingae vanthaal Female : Inneraththil vanthaen endru Yaedho enna vendaam Pennaagaththaan vanthaen ingu Kannaa un meal ennam undu
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு பெண் : அள்ளி வரும் பூவாசம் வெள்ளை முத்துப் பொன்னாரம் துள்ளி வரும் பூங்காற்று வெள்ளை நிறப் பூச்சோலை பெண் : காலளவு கருங்கூந்தல் கன்னி என்று சொல்லாதோ காமன் ரதி சுகவாசம் நீ அறியக்கூடாதோ பெண் : கண்ணைத் தொட்டு கையில் கட்டு உன்னைக் கொஞ்சும் முல்லை மொட்டு பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்… பெண் : உச்சி வெயில் வரும்போது பச்சை நிறம் என் மேனி அந்திப் பட்டு இந்நேரம் சந்திரனின் சஞ்சாரம் பெண் : ஆலமரம் நிழலினிலே….நிழலினிலே ஆலமர நிழலினிலே நாள் முழுதும் நானிருப்பேன் ஆதரித்து நீயணைத்தால் வேதனைக்கு சுகம் தருவேன் பெண் : மஞ்சள் வண்ணப் பொட்டும் உண்டு மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை பெண் : ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் பெண் : இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு