← Back

Kadhal Vetri Song Lyrics

Kadhal Vetri Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : G. Govindarajulu Naidu Lyricist : A. Maruthakasi Female : Kaadhal vettri kanda kanni paadu kondattam Aval kannukku indha ulagam oru poonthottam Kaadhal vettri kanda kanni paadu kondattam Aval kannukku indha ulagam oru poonthottam Female : Karpanai vaanilae kavikkuyil polavae Karpanai vaanilae kavikkuyil polavae Arpudha gaanam aval paaduvaal Arpudha gaanam aval paaduvaal Female : Kalai ezhil minjavae inbanilai konjavae Kalai ezhil minjavae inbanilai konjavae Kalabam polavae asaindhae aaduvaal Kalabam polavae asaindhae aaduvaal Female : Kanavellaam nanavaagha kaanuvaal Kanavellaam nanavaagha kaanuvaal Oru kavalai illaa vaanampaadi aavaal Oru kavalai illaa vaanampaadi aavaal Female : Kaadhal vettri kanda kanni paadu kondattam Aval kannukku indha ulagam oru poonthottam Kaadhal vettri kanda kanni paadu kondattam Aval kannukku indha ulagam oru poonthottam
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம் அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம் காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம் அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம் பெண் : கற்பனை வானிலே கவிக்குயில் போலவே கற்பனை வானிலே கவிக்குயில் போலவே அற்புத கானம் அவள் பாடுவாள் அற்புத கானம் அவள் பாடுவாள் பெண் : கலை எழில் மிஞ்சவே இன்பநிலை கொஞ்சவே கலை எழில் மிஞ்சவே இன்பநிலை கொஞ்சவே கலாபம் போலவே அசைந்தே ஆடுவாள் கலாபம் போலவே அசைந்தே ஆடுவாள் பெண் : கனவெல்லாம் நனவாக காணுவாள் கனவெல்லாம் நனவாக காணுவாள் ஒரு கவலை இல்லா வானம்பாடி ஆவாள்…… ஒரு கவலை இல்லா வானம்பாடி ஆவாள்…… பெண் : காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம் அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம் காதல் வெற்றி கண்ட கன்னி பாடு கொண்டாட்டம் அவள் கண்ணுக்கு இந்த உலகம் ஒரு பூந்தோட்டம்