← Back

Ila Maalai Nilave Idhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Chandrabose Lyrics by : Na. Kamarasan Chorus : .……………… Male : Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo Male : Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo Chorus : …………….. Chorus : Darling…lalalalala Male : Darling azhagiya teenage Chorus : Baby…lalalalala Male : Baby dhinam varum college Chorus : Paavai…lalalalala Female : Paavai honeymoon theda Chorus : Naalum…lalalalala Female : Naalum mudhal iravaaga Male : {Mayilae aadum Mannan thozhil varumae Kuyilae solai Thendral kaatru pugumae} (2) Male : Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo Chorus : Maalai ..lalalalala Male : Maalai sugam tharum velai Chorus : Dhegam…lalalalala Male : Dhegam adhisaya porvai Chorus : Mogam…lalalalala Female : Mogam ilamaiyin dhegam Chorus : Kaalam…lalalalala Female : Kaalam adhil oru jalam Male : {Argue vaa vaa Ennai neeyae thodava Azhagae thaenae Nenjil aadum kaniyae} (2) Male : Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : நா. காமராசன் குழு : …………….. ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ குழு : ……………………… குழு : டார்லிங்…லாலாலாலா ஆண் : டார்லிங் அழகிய டீனேஜ் குழு : பேபி ..லாலாலாலா ஆண் : பேபி தினம் வரும் காலேஜ் குழு : பாவை ..லாலாலாலா பெண் : பாவை ஹனிமூன் தேட குழு : நாளும் ….லாலாலாலா பெண் : நாளும் முதலிரவாக ஆண் : {மயிலே ஆடும் மன்னன் தோளில் வருமே குயிலே சோலை தென்றல் காற்று புகுமே} (2) ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ குழு : மாலை …லாலாலாலா ஆண் : மாலை சுகம் தரும் வேளை குழு : தேகம் …லாலாலாலா ஆண் : தேகம் அதிசய போர்வை குழு : மோகம் …லாலாலாலா பெண் : மோகம் இளமையின் தேகம் குழு : காலம் …லாலாலாலா பெண் : காலம் அதில் ஒரு ஜாலம் ஆண் : {அருகே வா வா என்னை நீயே தொடவா அழகே தேனே நெஞ்சில் ஆடும் கனியே} (2) ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ