← Back

PalaPattra Song Lyrics

Singer : “Thenisai Thendral” Deva Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male : Pala pattra galla kattra Silra thattra sedhura vudra Male : Durr nakka nakka nakka Durr nakka nakka nakka Durr nakka nakka nakka Male : Odi odi alelaichaalum Thala keezha kuthichaalum Nenachadhu nadakkalaye gopal-u Route maari adichaalum Roof ah thaandi therichaalum Onnume velangalaye dabaalu Male : Ye kabaalu Ye dabaalu Ye kabaalu Ye dabaalu Male : Palti adichu paakkura Multi route-ah pudikkura Kazhatti maatti maatti kazhatti Salichu poyi sariyura Male : Pala pattra galla kattra Silra thattra sedhura vudra Durr nakka nakka nakka Pala pattra galla kattra Silra thattra sedhura vudra Durr nakka nakka nakka Male : Try mela try panni dry aagura Un plan ellaam flop aaga fun aaguran Durr nakka nakka nakka Male : Love-aana love-aala run aagura Nee fear-aana fire-aala fry aagura Hey davvaacho danakkucho Maattikitta mallaacho Kittaacho thottaacho Porattikiche machaaso Male : Daruki doll-u Dull-u feel-u Sola kelu Kolambum aalu Thattaaru ketu pochu Uthaaru enna aachu Tata bye kaattiduchu Male : Pala pattra galla kattra Silra thattra sedhura vudra Durr nakka nakka nakka Male : Veyil illa kaathaadi polaadura Nee bail illa jail-ukkul thindaadura Durr nakka nakka nakka Air illa tyre aattam thallaadura Oru hair-ukkum use illa yen odura Male : Hey davvaacho danakkucho Maattikitta mallaacho Kittaacho thottaacho Porattikiche machaaso Male : Aakku pokku Veththala paakku Pora pokku Koppu maathu Thattaaru kettu pochu Uthaaru ennaachu Tata bye kaattiduchu Male : Pala pattra galla kattra Silra thattra sedhura vudra Durr nakka nakka nakka Pala pattra galla kattra Silra thattra sedhura vudra Durr nakka nakka nakka Male : Pala pattra galla kattra Silra thattra aana sedhura vudra Durr dinukunakka durr Durr dinukunakka durr Durr dinukunakka durr Durr nakka
பாடகர் : தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற செதறவுடுற ஆண் : டூர் நக்கா நக்கா நக்கா டூர் நக்கா நக்கா நக்கா டூர் நக்கா நக்கா நக்கா ஆண் : ஓடி ஓடி இழைச்சாலும் தலைகீழா குதிச்சாலும் நெனச்சது நடக்கலையே கோபாலு ரூட்-உ மாறி அடிச்சாலும் ரூப்ப தாண்டி தெறிச்சாலும் ஒன்னுமே விளங்கலையே டபாலு ஆண் : ஏ கபாலு ஏ டபாலு ஏ கபாலு ஏ டபாலு ஆண் : பல்ட்டி அடிச்சு பாக்குற மல்ட்டி ரூட்ட புடிக்குற கழட்டி மாட்டி மாட்டி கழட்டி சலிச்சு போயி சறியுற ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற செதறவுடுற டுர்னக்கா நக்கா நக்கா பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற செதறவுடுற டுர்னக்கா நக்கா நக்கா ஆண் : ட்ரை மேல ட்ரை பண்ணி டிரை ஆகுற உன் பிளான் எல்லாம் பிளாப் ஆக ஃபன் ஆகுற டுர்னக்கா நக்கா நக்கா ஆண் : லவ்வான லவ்வால ரன் ஆகுற நீ பியர் ஆன ஃபையரால ப்ரை ஆகுற ஏ டவச்சோத் தனுக்குசோத் மாட்டிக்கிட்டா மல்லாச்சோ விட்டாச்சோ தொட்டச்சோ புரட்டிக்கிச்சே மச்சாசோ ஆண் : டர்க்கி டாலு டல்லு பீலு ப்லொவ்ல கேளு பொலம்பும் ஆளு ஜத்தாரு கெட்டுப்போச்சு உத்தாரு என்ன ஆச்சு டாட்டா பாய் காட்டிடுச்சு ஹ்க்கு ஹ்க்கு ஹ்க்கு ஹே ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற செதறவுடுற டுர்னக்கா நக்கா நக்கா ஆண் : டும் சுப்பா டுபக் சுப்பா டும் சுப்பா டும் சுப்பா டுபக் சுப்பா டும் சுப்பா டுபக் சுப்பா டும்க்கு டும்க்கு அமுக்குடா ஆண் : டெயில் இல்லா காத்தாடி போல் ஆகுற நீ பெயில் இல்லா ஜெயிலுக்குள் திண்டாடுற டுர்னக்கா நக்கா நக்கா ஆண் : ஏர் இல்லா டயர் ஆட்டம் தள்ளாடுற ஒரு ஹேர்க்கும் யூஸ் இல்ல ஏன் ஓடுற ஆண் : ஏ டவச்சோத் தனுக்குசோத் மாட்டிக்கிட்டா மல்லாச்சோ விட்டாச்சோ தொட்டச்சோ புரட்டிக்கிச்சே மச்சான்சோ ஆண் : ஆக்கு போக்கு வெத்தல பாக்கு போற போக்கு கொக்கு மாக்கு ஜத்தாரு கெட்டுப்போச்சு உத்தாரு என்ன ஆச்சு டாட்டா பாய் காட்டிடுச்சு ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற செதறவுடுற டுர்னக்கா நக்கா நக்கா பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற செதறவுடுற டுர்னக்கா நக்கா நக்கா ஆண் : பல்லாப்பட்ற கல்லாக்கட்டற சில்லறதட்ற ஆனா செதறவுடுற டுர் நக்கா நக்கா டுர் டுர் நக்கா நக்கா டுர் டுர் நக்கா நக்கா டுர் டுர் நக்கா நக்கா டுர்னக்கா