← Back

Kaiyai Thanthen Song Lyrics

Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : M. S. Viswanathan Female : Aa…..aa….aa…..oo….oo….oo… Aa….aa….aa….aa….aa…. Female : Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Male : Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Male : Angam engum thagam thaanaa Illai yaanai thanthamthan Female : Chinna pillaithaan Enakku thollaithaan Male : Anbe anbe naam Jadhi paadavae vazhiyillaiyaa Female : Kannaa kannaa nam Shruthi serattum thalli nillaiyaa Male : Aaa…aa….aa….aa…. Female : Ooo….oo…oo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Female : Paavai meni vella katti Mallukatti paaruna Male : Konjam nillunga Vilaiyenna sollunga Female : Yaedho paattu ittukatti Mettukatti paadunga Male : Nalla aalunga sangeetham kelunga Female : Kanna kannaa Naan thaalaattavae vazhi sollunga Male : Vetkkam enna Naan vaalaattavae vazhi pannunga Female : Aaa…aa….aa….aa…. Male : Aaa…aa….aa….aa…. Female : Ooo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Male : Aaa…aa… Female : Ooo….oo… Female : Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Male : Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Both : Aa….aa…aa….aa….aa….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஅ….ஆ….ஆ…..ஓ……ஓ…..ஓ…… ஆ….அ……ஆ…..ஆ……ஆ……. பெண் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள ஆண் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள ஆண் : அங்கம் எங்கும் தங்கம் தானா இல்லை யானை தந்தம்தான் பெண் : அங்கம் தங்கம் தான் உனக்கு சொந்தம் தான் ஆண் : பாவை யாரோ கன்னம் கிள்ளி அள்ளிக் கொள்ளும் கிள்ளை தான் பெண் : சின்னப் பிள்ளைதான் எனக்கு தொல்லைதான் ஆண் : அன்பே அன்பே நாம் ஜதி பாடவே வழியில்லையா பெண் : கண்ணா கண்ணா நம் ஸ்ருதி சேரட்டும் தள்ளி நில்லய்யா ஆண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ… பெண் : ஓஓ……ஓ……ஓ…..ஓ………. ஆண் : ஆஅ…..ஆ…. பெண் : ஓஓ……ஓ….. ஆண் : ஆஅ…..ஆ…. பெண் : ஓஓ……ஓ….. பெண் : பாவை மேனி வெல்லக் கட்டி மல்லுக்கட்டி பாருங்க ஆண் : கொஞ்சம் நில்லுங்க விலையென்ன சொல்லுங்க பெண் : ஏதோ பாட்டு இட்டுக்கட்டி மெட்டுக்கட்டி பாடுங்க ஆண் : நல்ல ஆளுங்க சங்கீதம் கேளுங்க பெண் : கண்ணா கண்ணா நான் தாலாட்டவே வழி சொல்லுங்க ஆண் : வெட்கம் என்ன நான் வாலாட்டவே வழி பண்ணுங்க பெண் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ……. ஆண் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ……. பெண் : ஓஓ……ஓ….. ஆண் : ஆஅ…..ஆ…. பெண் : ஓஓ……ஓ….. ஆண் : ஆஅ…..ஆ…. பெண் : ஓஓ……ஓ….. பெண் : கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள ஆண் : என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள இருவர் : ஆ….அ……ஆ…..ஆ……ஆ…….