← Back

Nallai Allai Song Lyrics

Singers : Chinmayi and Sathya Prakash Music by : A.R. Rahman Male : Vaanil thedi nindren Aazhi nee adaindhaai Aazhi naan vizhunthaal Vaanil nee ezhundhai Male : Ennai natchathira kattil Alayavittai Naan endra ennam Tholayavittaai Male : Nallai allai.. nallai allai Nannilavae nee.. nallai allai Nallai allai.. nallai allai Nalliravae nee.. nallai allai Male : Oligalin thedal enbadhellam Mounathil mudigindradhae Mounathin thedal enbadhellam Gnyaanathil mudigindradhae…aeeee…. Male : Naan unnai thedum Velaiyilae nee Megam soodi Odivittaaiii… Male : Nallai allai.. nallai allai Nannilavae nee.. nallai allai Nallai allai.. nallai allai Nalliravae nee.. nallai allai Female : Oooo…ooo..oohhoooo… Ohoooo…ooohoooooo….ohooo… Male : Mugai mugil Mottendra nilaigalilae Muganthoda kaathirundhen Malar endra nilai vittu Pooththirundhaai Manam kolla kaathirunthenn… Male : Magarandham thedi Nugarum munnae Veyil kaattil veezhndhuvittaai… Male : Nallai allai.. nallai allai Naarumpoovae nee… nallai allai Nallai allai…nallai allai Mullai kollai nee… nallai allai Female : Oohoo…oohooo…ohoo… Ohoooo…..
பாடகி : சின்மயி பாடகா் : சத்யா பிரகாஷ் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய் ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய் ஆண் : என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய் நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய் ஆண் : நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை ஆண் : ஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே…. ஆண் : நான் உன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டாய் ஆண் : நல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை பெண் : …………………………………………… ஆண் : முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே முகந்தொட காத்திருந்தேன் மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய் மனம் கொள்ள காத்திருந்தேன் ஆண் : மகரந்தம் தேடி நுகரும் முன்னே வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய் ஆண் : நல்லையல்லை நல்லையல்லை நாறும்பூவே நீ நல்லையல்லை நல்லையல்லை நல்லையல்லை முல்லை கொள்ளை நீ நல்லையல்லை பெண் : ……………………………………………