← Back

Miyaaw Miyaaw Song Lyrics

Singer : M. S. Rajeshwari Music by : K. V. Mahadevan Female : Miyaav miyaav… Female : Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti Athaan manasu vella katti Avar azhagai solladi sella kutti Athaan manasu vella katti Avar azhagai solladi sella kutti Female : Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti Female : Angam ellaam palapalakkum Thanga niram enbadhu pol Avarin thiru uruvam Thaga thaganu jolikkumaa Female : Angam ellaam palapalakkum Thanga niram enbadhu pol Avarin thiru uruvam Thaga thaganu jolikkumaa Female : Andha muzhu chandhiranai Uvamai solvadhu pol Andha muzhu chandhiranai Uvamai solvadhu pol Yaarum aasai kollum vannam Avar mugamum irukkumaa Female : Miyaav miyaav… Female : Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti Athaan manasu vella katti Avar azhagai solladi sella kutti Female : Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti Female : Sengarumbaai inithu avar Sollum ennai mayakkidudhae Sirippum adhai polae Aalai mayanga cheiyumaa Female : Sengarumbaai inithu avar Sollum ennai mayakkidudhae Sirippum adhai polae Aalai mayanga cheiyumaa Female : Pongi ezhum aavalinaal Mangai naan ketkiradhai Pongi ezhum aavalinaal Mangai naan ketkiradhai Purindhu kondu badhilai Enakku solla unakku theriyumaa Female : Miyaav miyaav… Female : Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti Athaan manasu vella katti Avar azhagai solladi sella kutti Athaan manasu vella katti Avar azhagai solladi sella kutti Female : Miyaav miyaav poonai kutti Veettai suthum poonai kutti
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி பெண் : அத்தான் மனது வெல்லக்கட்டி அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி அத்தான் மனது வெல்லக்கட்டி அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி பெண் : மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி பெண் : அங்கமெல்லாம் பளபளக்கும் தங்க நிறம் என்பது போல் அவரின் திரு உருவம் தக தகன்னு ஜொலிக்குமா பெண் : அங்கமெல்லாம் பளபளக்கும் தங்க நிறம் என்பது போல் அவரின் திரு உருவம் தக தகன்னு ஜொலிக்குமா பெண் : சந்தமுள்ள சந்திரனை உவமை சொல்வதுபோல் யாரும் சந்தமுள்ள சந்திரனை உவமை சொல்வதுபோல் யாரும் ஆசைக் கொள்ளும் வண்ணம் மலர் முகமும் இருக்குமா பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி பெண் : அத்தான் மனது வெல்லக்கட்டி அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி பெண் : மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி பெண் : செங்கரும்பாய் இனித்து அவர் சொல்லும் என்னை மயக்கிடுதே சிரிப்பும் அதைப்போலே ஆளை மயங்க செய்யுமா பெண் : செங்கரும்பாய் இனித்து அவர் சொல்லும் என்னை மயக்கிடுதே சிரிப்பும் அதைப்போலே ஆளை மயங்க செய்யுமா பெண் : பொங்கி எழும் ஆவணி நாள் மங்கை நான் கேட்கிறதை பொங்கி எழும் ஆவணி நாள் மங்கை நான் கேட்கிறதை புரிந்துக்கொண்டு பதிலை எனக்கு சொல்ல உனக்கு தெரியுமா பெண் : மியாவ் மியாவ் மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி பெண் : அத்தான் மனது வெல்லக்கட்டி அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி அத்தான் மனது வெல்லக்கட்டி அவர் அழகை சொல்லடி செல்லக்கட்டி பெண் : மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி