← Back

Angethan Aaramba Paadam Song Lyrics

Singers : S. P. Shailaja and S. N. Surendar Music by : Shankar Ganesh Male : ………………….. Female : Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Female : Chalk piece-um irukkuthu Black board-um irukkuthu Solli thaaraen ellaaththaiyum Kaththu thaaran Male : Rompa nandri madam Female : Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Female : Palli araiyil thoonginaa Paaththu paaththu yaenginaa Ennavaagum sollu ezhunthirunthu nillu Solli solli kodukkiraen Surukkamaaga vilakkiraen Naanthan rompa raasi padichchu paaru easy Female : Saernthukkaiyaa idhuthaan mudhal vaguppu Ini irukkuidhupol pala vaguppu Saernthukkaiyaa idhuthaan mudhal vaguppu Ini irukkuidhupol pala vaguppu Female : Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Female : Chalk piece-um irukkuthu Black board-um irukkuthu Solli thaaraen ellaaththaiyum Kaththu thaaran Male : Rompa nandri madam Female : Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Male : Madam Female : Paadam niraiya irukkuthu Paadhi varaiyil mudinjuthu Irukkuthaiyaa meedhi eththanaiyo saedhi Male : Hmmm Female : Paththu maasam aaganum Paritchai mudivai paarkkanum Neeyum nooru mark vaangi kaattu enakku Female : Vaangiputtaa enakkum per kedaikkum Tution-galum unnai pol pala kedaikkum Vaangiputtaa enakkum per kedaikkum Tution-galum unnai pol pala kedaikkum Female : Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam Female : Chalk piece-um irukkuthu Black board-um irukkuthu Solli thaaraen ellaaththaiyum Kaththu thaaran Female : Angaethaan aaramba paadam Naanthanae paiyaa un madam
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ……………………….. பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் பெண் : சாக்குபீஸூம் இருக்குது பிளாக் போர்ட்டும் இருக்குது சொல்லித் தாரேன் எல்லாத்தையும் கத்து தாரேன்….. ஆண் : ரொம்ப நன்றி மேடம் பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் பெண் : பள்ளி அறையில் தூங்கினா பாத்து பாத்து ஏங்கினா என்னவாகும் சொல்லு எழுந்திருந்து நில்லு சொல்லி சொல்லி கொடுக்கிறேன் சுருக்கமாக விளக்கிறேன் நான்தான் ரொம்ப ராசி படிச்சு பாரு ஈஸி பெண் : சேர்ந்துக்கய்யா இதுதான் முதல் வகுப்பு இனி இருக்கு இதுபோல் பல வகுப்பு சேர்ந்துக்கய்யா இதுதான் முதல் வகுப்பு இனி இருக்கு இதுபோல் பல வகுப்பு பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் பெண் : சாக்குபீஸூம் இருக்குது பிளாக் போர்ட்டும் இருக்குது சொல்லித் தாரேன் எல்லாத்தையும் கத்து தாரேன்….. பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் ஆண் : மேடம் பெண் : பாடம் நிறைய இருக்குது பாதி வரையில் முடிஞ்சுது இருக்குதய்யா மீதி எத்தனையோ சேதி ஆண் : ஹ்ம்ம் பெண் : பத்து மாசம் ஆகணும் பரீட்சை முடிவை பார்க்கணும் நீயும் நூறு மார்க் வாங்கி காட்டு எனக்கு பெண் : வாங்கிப்புட்டா எனக்கும் பேர் கெடைக்கும் டியூஷன்களும் உன்னைப் போல் பல கெடைக்கும் வாங்கிப்புட்டா எனக்கும் பேர் கெடைக்கும் டியூஷன்களும் உன்னைப் போல் பல கெடைக்கும் பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம் பெண் : சாக்குபீஸூம் இருக்குது பிளாக் போர்ட்டும் இருக்குது சொல்லித் தாரேன் எல்லாத்தையும் கத்து தாரேன்….. பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம் நான்தானே பையா உன் மேடம்