← Back

Chithirai Nela Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : A. R. Rahman Male : Chithirai nela Orae nela..aa.. Parantha vaanam Padacha kadavulu Yellaamae othaiyilae Nikkuthudae Nee kooda othaiyila Nikkuradae Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka Male : Chithirai nela Orae nela..aa.. Parantha vaanam Padacha kadavulu Yellaamae othaiyilae Nikkuthudae Nee kooda othaiyila Nikkuradae Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka Male : Manithan ninaithaal Vazhi pirakkum Manathil irunthu Oli pirakkum Puthaikindra vidhaiyum Muyarchikondal thaan Bhoomiyum kooda Thaazh thirakkum Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka Male : Kangalil irunthae Kaatchigal thondrum Kalangalil irunthae Desangal thondrum Thuyarathil irunthae Kaaviyam thondrum Tholviyil irunthae Gnyanangal thondrum Male : Suriyan marainthaal Vilakondru sirikkum Thuligal kavizhnthaal Kizhai ondru kidaikkum Male : Chithirai nela Orae nela..aa.. Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka Male & Chorus : {Maram ondru vizhunthaal Marupadi thazhaikkum Manam indru vizhunthaal Yaar solli nadakkum Bhoomiyai thiranthaal Pudhaiyalum irukkum Pookalai thairanthaal Thaen thuli irukkum} (2) Male & Chorus : {Nadhigalai thiranthaal Kalanigal sezhikkum Naanayam irunthaal Nambikai sirikkum} (2) Ohh ohh hooo ooo Ohh ohh hooo ooo Male : Chithirai nela orae nela Chithirai nela orae nela Chorus : Naalai thiranthaal Nammibikkai sirikkum Male : Atho atho orae nelaa
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா…ஆ பரந்த வானம் படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில நிக்குதுடே நீ கூட ஒத்தையில நிக்கிறடே எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா…ஆ பரந்த வானம் படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில நிக்குதுடே நீ கூட ஒத்தையில நிக்கிறடே எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா ஆண் : மனிதன் நினைத்தால் வழி பிறக்கும் மனதில் இருந்து ஒளி பிறக்கும் புதைக்கின்ற விதையும் முயற்சிகொண்டால் தான் பூமியும் கூட தாழ் திறக்கும் எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா ஆண் : கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும் களங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும் துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும் தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும் ஆண் : சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் துளிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும் ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா…ஆ… எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா ஆண் மற்றும் குழு : {மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தழைக்கும் மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் பூமியை திறந்தால் புதையலும் இருக்கும் பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்} (2) ஆண் மற்றும் குழு : {நதிகளை திறந்தால் கழனிகள் செழிக்கும் நாணயம் இருந்தால் நம்பிகை சிரிக்கும்} (2) ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ ஆண் : சித்திரை நிலா ஒரே நிலா சித்திரை நிலா ஒரே நிலா குழு : நாளை திறந்தால் நம்பிகை சிரிக்கும் ஆண் : அதோ அதோ ஒரே நிலா