← Back

Aathaa Varalaam Song Lyrics

Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male : Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Male : Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Andamellaam athirnthidave.. Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Male : {Valai kulunga varalaam Varam kodukka varalaam Silambolikka varalaam Silaipola varalaam} (2) Male : Malligaiyil pandhalaam Maavilaiyaal thoranamaam Veedhiyellaam veppilaiyaam Veeduthorum maavilakkaam Mangaiyar ellaam vanangidave Male : Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Male : {Devar vananga varalaam Sithar vananga varalaam Sivan vananga varalaam Maal vananga varalaam} (2) Male : Pallellaam pavalamaam Kangal rendum nithilamaam Kazhuthai suthi muthukkalaam Kaathil vaira thodugalaam Dhisaigal ellaam vanangidave.. Male : Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Male : Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Udukkai oliyezhuppa Ulagamellaam ethirolikka Andamellaam athirnthidave.. Male : Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu Aathaa varalaam adiyeduthu adiyeduthu
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆண் : உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க அண்டமெல்லாம் அதிர்ந்திடவே ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆண் : {வளைக் குலுங்க வராளாம் வரம் கொடுக்க வராளாம் சிலம்பொலிக்க வராளாம் சிலைப் போல வராளாம்} (2) ஆண் : மல்லிகையில் பந்தலாம் மாவிலையால் தோரணமாம் வீதியெல்லாம் வேப்பலையாம் வீடுதோறும் மாவிளக்காம் மங்கையர் எல்லாம் வணங்கிடவே ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆண் : {தேவர் வணங்க வராளாம் சித்தர் வணங்க வராளாம் சிவன் வணங்க வராளாம் மால் வணங்க வராளாம்} (2) ஆண் : பல்லெல்லாம் பவளமாம் கண்கள் ரெண்டும் நித்திலமாம் கழுத்தை சுத்தி முத்துக்களாம் காதில் வைரத் தோடுகளாம் திசைகள் எல்லாம் வணங்கிடவே ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆண் : உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க உடுக்கை ஒலியெழுப்ப உலகமெல்லாம் எதிரொலிக்க அண்டமெல்லாம் அதிர்ந்திடவே ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து….