← Back

Chinna Chinnathai Song Lyrics

Singers : Hariharan and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Chorus : Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa Male : Chinna chinnathaai pennae En nenjil mutkkalaal theithaai En viliyai vaal kondu veesi Ilam manathil kaayangal thanthaai Male : Thunbam mattum en uravaa Unnai kaadhal seiythathae thavaraa Uyirae…ae..ae… Uyirae…ae..ae…. Male : Kaadhal seithaal paavam Pennmai ellaam maayam Unmai kanden unnaal pennae Penngal kannil sikkum Aangal ellaam paavam Unmai kanden unnaal pennae Chorus : Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa Male : Kaadhal verum megam endren Adai malaiyaai vanthaai Malaiyodu nanainthida vanthen Nee theeyai moottinaai Moliyaaga irunthenae Unnaal isaiyaaga malarnthenae Male : En uyirodu kalanthaval neethaan Hey pennae Kanavaagi kalainthathum yeno Sol kannae Male : Mounam pesiyathae Unakku athu theriyalayaa… Kaadhal vaarthaigalai Kangal ariyalaiyaa… Chorus : Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa Male : Kaadhal seithaal paavam Pennmai ellaam maayam Unmai kanden unnaal pennae Penngal kannil sikkum Aangal ellaam paavam Unmai kanden unnaal pennae Chorus : {Thom thom thomtha thomtha Thomtha thomtha thom thom Thom thom thomtha thomtha Thomtha thomtha thom thom Thom thom} (2) Thom thom thom Male : Thunai indri thaniyaai sendren En nilalaai vanthaai Vidai thedum maanavan aanaen En vidaiyum neeyena Vanthaayae en valiyil Kaadhal thanthaayae unn moliyil Male : En nenjil kaadhal vanthu Naan sonnen Unn kaadhal veror manathil Ennai nonthaen Male : Kangal ullavarai Kaadhal alivathillai Penngal ullavarai Aangal jeipathillai Chorus : Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa Male : Kaadhal seithaal paavam Pennmai ellaam maayam Unmai kanden unnaal pennae Penngal kannil sikkum Aangal ellaam paavam Unmai kanden unnaal pennae Chorus : Naa nana nana naa naa Naana naanananaa naana naanananaa Naa nana nana naa naa Naana naanananaa
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ………………………………………. ஆண் : சின்ன சின்னதாய் பெண்ணே.. என் நெஞ்சை முட்களால் தைத்தாய் என்விழியில் வாள் கொண்டு வீசி.. இளம் மனதில் காயங்கள் தந்தாய்.. ஆண் : துன்பம் மட்டும் உன் உறவா… உனை காதல் செய்ததே தவறா… உயிரே…. உயிரே…. ஆண் : காதல் செய்தால் பாவம்… பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… பெண்கள் கண்ணில் சிக்கும்… ஆண்கள் எல்லாம் பாவம்… உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… குழு : ………………………………………. ஆண் : காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்… மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்…. மொழியாக இருந்தேனே… உன்னால் இசையாக மலர்ந்தேனே… ஆண் : என் உயிரோடு கலந்தவள் நீ தான் .. ஹே பெண்ணே.. கனவாகி கலைந்ததும் எனோ.. சொல் கண்ணே.. ஆண் : மௌனம் பேசியதே… உனக்கது தெரியலயா.. காதல் வார்த்தைகளை.. கண்கள் அறியலயா… குழு : ………………………………………… ஆண் : காதல் செய்தால் பாவம்… பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… பெண்கள் கண்ணில் சிக்கும்… ஆண்கள் எல்லாம் பாவம்… உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… குழு : ………………………………………… ஆண் : துணை இன்றி தனியாய் சென்றேன்.. என் நிழலாய் வந்தாய்… விடை தேடும் மாணவன் ஆனேன்.. என் விடையும் நீயென… வந்தாயே.. என் வழியில்.. காதல் தந்தாயே… உன் மொழியில்… ஆண் : என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்.. உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்… ஆண் : கண்கள் உள்ளவரை… காதல் அழிவதில்லை… பெண்கள் உள்ளவரை… ஆண்கள் ஜெயிப்பதில்லை… குழு : ………………………………………… ஆண் : காதல் செய்தால் பாவம்… பெண்மை எல்லாம் மாயம்.. உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… பெண்கள் கண்ணில் சிக்கும்… ஆண்கள் எல்லாம் பாவம்… உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே… குழு : …………………………………………