← Back

I Want To Marry You Mama Song Lyrics

Singers : Jagadeesh Kumar and Bhargavi Music by : Amrish Female : Kandathum kaadhala Kaataathae baavala Un kooda jodi sera vanthen aavala Female : Hooo kokarakkoo sevalaa Kozhikku ne kaavala Nammoda kootani dhaan aadum mersala Female : I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… Female : Kandathum kaadhala Kaataathae baavala Un kooda jodi sera vanthen aavala Female : I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… Female : Cinema theaterukku Varum munnamae Teaser veliyaavathu illaiyaa Marriage nadakkum munnae Honeymoonu thaan polaama jolly ah Male : Ne edakku mudakku pesi enna Ilukka parkkura Naan mudichu onnu podum munnae Avukka paakura Female : Naan gada gada nu Mala mela oodura vandi Nee kilambidaama innum yethuku Adikira nondi Male : Yaah Female : I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… Female : Kaiyaa pidichaalae breakfastu da Muththam kuduthalae athu full meals da Katti anaichalae biriyani da Yethu venum kelu da Male : Nee samalyum thaan Mudiyumunnae Elai virikaathae Female : Haan Male : Vaai koluppula dhan ara koraiya Virundhu vaikkathae Female : Naan kamaru kattu Nerungi vanthu kadichiko maama Ippo poweru kattu Pasi yedutha mudichiko maama Male : Yaah Female : I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… I want to marry you maama… Female : Kandathum kaadhala Kaataathae baavala Un kooda jodi sera vanthen aavala Female : {I want to marry you maama… Chorus : Marry marry marry marry maa} (4)
பாடகர்கள் : ஜெகதீஷ் குமார் மற்றும் பார்கவி இசையமைப்பாளர் : அம்ரிஷ் பெண் : கண்டதும் காதலா காட்டாதே பாவலா உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா பெண் : ஹோ கொக்கரக்கூ சேவலா கோழிக்கு நீ காவலா நம்மோட கூட்டணிதான் ஆடும் மெர்சலா பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… பெண் : கண்டதும் காதலா காட்டாதே பாவலா உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… பெண் : சினிமா தியேட்டருக்கு வரும் முன்னமே டீசெர் வெளியாவது இல்லையா மேரேஜ் நடக்கும் முன்னே ஹனிமூன்தான் போலாமா ஜாலியா ஆண் : நீ எடக்கு முடக்கு பேசி என்ன இழுக்க பார்குற நான் முடிச்சு ஒன்னு போடும் முன்னே அவுக்க பாக்குற பெண் : நான் கட கடனு மல மேல ஓடுற வண்டி நீ கெளம்பிடாம எதுக்கு இன்னும் அடிக்கிற நொண்டி ஆண் : யாஹ் பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… பெண் : கைய பிடிச்சாலே பிரேக்பாஸ்ட் டா முத்தம் குடுத்தாலே அது புல் மீல்ஸ் டா கட்டி அனைச்சாலே பிரியாணி டா எது வேணும் கேளு டா ஆண் : நீ சமையலும்தான் முடியும் முன்னே இலை விரிக்காதே பெண் : ஹான் ஆண் : வாய் கொழுப்புலதான் அர கொறையா விருந்து வைக்காதே பெண் : நான் கமரு கட்டு நெருங்கி வந்து கடிச்சிகோ மாமா இப்போ பவரு கட்டு பசி எடுத்தா முடிச்சுக்கோ மாமா ஆண் : யாஹ் பெண் : ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… பெண் : கண்டதும் காதலா காட்டாதே பாவலா உன் கூட ஜோடி சேர வந்தேன் ஆவலா பெண் : {ஐ வான்ட் டு மேர்ரி யூ மாமா… குழு : மேர்ரி மேர்ரி மேர்ரி மேர்ரி மா} (4)