← Back

Oru Oorula Song Lyrics

Singer : Pradeep kumar Music by : Arun Raj Lyrics by : Arun Bharathi Male : Oru oorula enga vaazhkka Adhula irukkum anba paakka Karumbodu kakka kuruvi Kadhaya kekka Male : Thala mela vaanam pakka Yaara nanga kelvi kekka Thalayatti bomma Vaazhkka thaann Male : Oru kuruvi koodum Siru kavidha paadum Ada kalaththu meadum Chinna varappa thedum Andha velanja kattukulla Valanji oda indha Manasum yengaadha Male : Oru aaththu meenum Thulli kudhichchi pogum Meen kozhambu vaasam Enga kaathil veesum Nodi pasaichcha neram Andha pazhaya sorum inga Amudham aagadhaa Male : Megaththu mela yeri Vaanaththa renda keeri Rocketa polave Povom vaada Male : Mazha kaathoda Kaathaa maari Povomae ella meeri Vaazhadha vazhakkaiya Vaazhvom vada Male : Chittu kuruvi koottathula Vettu kiliyum serndhuirukka Pattam poochi koottam pola Parandhae povoma Male : Akka sollum vartha kekkum Anbu thambi naane na na Akka illa illa ivalae Adhukkum mela thaan Male : Engaloda saththam ketta Boomi pandhu suththum late ah Kastaththukku kattuvomae Tata tata thaan Male : Inbaththula thunmbam vandha Enna pannvomnda kandha Kastathukku chella pulla Aanom naanga thaan Kastathukku chella pulla Aanom naanga thaan Male : Megaththu mela yeri Vaanaththa renda keeri Rocketa polave Povom vaada Male : Andha kaathoda Kaathaa maari Povomae ella meeri Vaazhadha vazhakkaiya Vaazhvom vada Male : Oru kuruvi koodum Kavidha paadum Kalaththu meadum Chinna varappa thedum Velanja kattukulla Valanji oda indha Manasum yengaadha Male : Oru aaththu meenum Thulli kudhichchi poga Meen kozhambu vaasam Enga kaathil veesa Mannil oru mora porandhom Onnavae irukkura Vaazhkka podhaadha Male : Megaththu mela yeri Vaanaththa renda keeri Rocketa polave Povom vaada Male : Andha kaathoda Kaathaa maari Povomae ella meeri Vaazhadha vazhakkaiya Vaazhvom vada Male : Hoo oo oo hoo oo oo hoo…
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : அருண் பாரதி ஆண் : ஒரு ஊருல எங்க வாழ்க்க அதுல இருக்கு அன்ப பாக்க கரும்போடு காக்க குருவி கதைய கேக்க ஆண் : தல மேல வானம் பாக்க யார நாங்க கேள்வி கேக்க தலையாட்டி பொம்மை வாழ்க்க தான்… ஆண் : ஒரு குருவி கூடும் சிறு கவிதை பாடும் அட களத்து மேடும் சின்ன வரப்ப தேடும் அந்த வெளஞ்ச கட்டுக்குள்ள வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதா? ஆண் : ஒரு ஆத்து மீனும் துள்ளி குதிச்சி போகும் மீன் கொழம்பு வாசம் எங்க காத்தில் வீசும் நொடி பசிச்ச நேரம் அந்த பழைய சோறும் இங்க அமுதம் ஆகாத ஆண் : மேகத்து மேல ஏறி வானத்த ரெண்டா கீறி ராக்கெட்ட போலவே போவோம் வாடா ஆண் : மழை காத்தோட காத்தா மாறி போவோமேஎல்ல மீறி வாழாத வாழ்கைய வாழ்வோம் வாடா…. ஆண் : சிட்டு குருவி கூட்டத்துல வெட்டு கிளியும் சேந்திருக்க பட்டம் பூச்சி கூட்டம் போல பறந்தே போவோமா ஆண் : அக்கா சொல்லும் வார்த்தை கேக்கும் அன்பு தம்பி நானே நா நா அக்கா இல்ல இல்ல இவளே அதுக்கும் மேல தான் ஆண் : எங்களோட சத்தம் கேட்டா பூமி பந்தும் சுத்தும் லேட்டா கஷ்டத்துக்கு காட்டுவோமே டாடா டாடா தான் ஆண் : இன்பத்துல துன்பம் வந்தா என்ன பண்ணு வோன்டா கந்தா கஷ்டத்துக்கு செல்ல புள்ள ஆனோம் நாங்க தான் கஷ்டத்துக்கு செல்ல புள்ள ஆனோம் நாங்க தான் ஆண் : மேகத்து மேல ஏறி வானத்த ரெண்டா கீறி ராக்கெட்-ஒரு போலவே போவோம் வாடா ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி போவோமே எல்ல மீறி வாழாத வாழக்கைய வாழ்வோம் வாடா ஆண் : ஒரு குருவி கூடும் கவிதை பாடும் களத்து மேடும் சின்ன வரப்ப தேடும் வெளஞ்சா கட்டுக்குள்ள வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதோ ஆண் : ஒரு ஆத்து மீனும் துள்ளி குதிச்சி போக மீன் கொழம்பு வாசம் எங்க காத்தில் வீச மண்ணில் ஒரு முறை பொறந்தோம் ஒன்னாவே இருக்குற வாழ்க்க போதாதா ஆண் : மேகத்து மேல ஏறி வானத்த ரெண்டா கீறி ராக்கெட்-ஒரு போலவே போவோம் வாடா ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி போவோமே எல்ல மீறி வாழாத வாழக்கைய வாழ்வோம் வாடா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ..