← Back

Nee Thottu Pesinal Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Nee thottu pesinaal thangamaaguvaen Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen Kotti koduthaal vaangi kolluvaen Kotti koduthaal vaangi kolluvaen Ennai kollaiyadithaal enna solluvaen Kollaiyadithaal enna solluvaen Female : Raaraaram raaram raaram raaram Raaraara raaraaraa… Female : Idhu iruttil nadathum baeram Sugam ellaam vandhu saerum En azhagai kadathal vaendum Pin angae sorgam thondrum Female : Nee thottu pesinaal thangamaaguvaen Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen Kotti koduthaal vaangi kolluvaen Ennai kollaiyadithaal enna solluvaen Kollaiyadithaal enna solluvaen Female : Naan kalla kadathal ennum sarakku Inbam solli koduthu konjam pazhakku Naan kalla kadathal ennum sarakku Inbam solli koduthu konjam pazhakku Adhan ellai engengo irukku Naam angae povom nadathu Female : Nee thottu pesinaal thangamaaguvaen Undhan thunaiviyaakkinaal maalaiyaaguvaen Kotti koduthaal vaangi kolluvaen Kotti koduthaal vaangi kolluvaen Ennai kollaiyadithaal enna solluvaen Kollaiyadithaal enna solluvaen
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் பெண் : ராராரம் ராரம் ராரம் ராரம் ராரார ராராரா… பெண் : இது இருட்டில் நடத்தும் பேரம் சுகம் எல்லாம் வந்தது சேரும் என் அழகை கடத்தல் வேண்டும் பின் அங்கே சொர்க்கம் தோன்றும் பெண் : நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் பெண் : நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு நான் கள்ளக் கடத்தல் என்னும் சரக்கு இன்பம் சொல்லிக் கொடுத்து கொஞ்சம் பழக்கு அதன் எல்லை எங்கெங்கோ இருக்கு நாம் அங்கே போவோம் நடத்து பெண் : நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் உந்தன் துணைவியாக்கினால் மாலையாகுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் கொட்டிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவேன் என்னை கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன் கொள்ளையடித்தால் என்ன சொல்லுவேன்