← Back

Maalai Nera Mallipoo Song Lyrics

Maalai Nera Mallipoo Song Lyrics, is the Second Single Track, from upcoming Indian Tamil drama A1: Accused No.1. directed by Johnson K. Music is done by Santhosh Narayanan and Sung by Chinna . Santhanam and Tara Alisha Berry plays a lead role in this film and Lyrics were penned by GKB Singers : Chinna and Chorus Music by : Santhosh Narayanan Male : {Maalai nera Mallippu mallippu Kaalai nera Thaga thimi thom} (2) Male : Pudavai vaasathil Mohana rangathil Sikki thavikirenae Mookkuthi ozhiyinil Jathiyin aattathil Thittam podurenae Male : Haan pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Female : Mallippu mallippu Female : Maalai nera Mallippu mallippu Kaalai nera………. Aaaaa…..aaaa….aa…. Male : Puttukku neiyum Thotukka neeyum Nallathor suvaithanae Pattadhu theeyum Suttathu neeyum Maaya kalaidhaanae Female : Maalai nera Maalai nera Mallippu mallippu Kaalai nera………. Thaga thimi thom Male : Thotta mela saththam… Thotta mela saththam Kotti kidakku muththam Thotta sinungi di nee Male : Pesi thavikka vittu Uyira thudikk avittu Sittaa parandha di nee Chorus : Laali..laali..subha laali Laali..laali…yendi vaeli……….. Male : Haan pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Male : Pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Male : Pidichirukku Kaama neruppu Female : Maalai nera Male : Pidichirukku Uchchi narambu Male : Thaga thimi thom
பாடகர்கள் : சின்னா மற்றும் குழு இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : {மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர தக திமி தோம்} (2) ஆண் : புடவை வாசத்தில் மோகன ரங்கத்தில் சிக்கி தவிக்கிறேனே மூக்குத்தி ஒளியினில் ஜதியின் ஆட்டத்தில் திட்டம் போடுறேனே ஆண் : ஹான் பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு பெண் : மல்லிப்பூ மல்லிப்பூ ஆண் : மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர…… ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : புட்டுக்கு நெய்யும் தொட்டுக்க நீயும் நல்லதோர் சுவைத்தானே பட்டது தீயும் சுட்டது நீயும் மாய கலைதானே பெண் : மாலை நேர மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ காலை நேர….. தக திமி தோம் ஆண் : தொட்டா மேளச் சத்தம் தொட்டா மேளச் சத்தம் கொட்டி கிடக்கு முத்தம் தொட்டா சிணுங்கிடி நீ ஆண் : பேசி தவிக்க விட்டு உயிர துடிக்கவிட்டு சிட்டா பறந்தடி நீ குழு : லாலி…..லாலி….சுப லாலி லாலி……லாலி……ஏன்டி வேலி….. ஆண் : ஹான் பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு ஆண் : பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு ஆண் : பிடிச்சிருக்கு காம நெருப்பு பெண் : மாலை நேர ஆண் : பிடிச்சிருக்கு உச்சி நரம்பு ஆண் : தக திமி தோம்