← Back

Thenmozhi Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Anirudh Ravichander Lyrics by : Bharathiraja Male : Thenmozhi poongodi Vaadi pochae en chedi Vaanmadhi paingili Aasai theera vaatu nee Male : Unna nenachonnum urugala podi Sogathil onnum valakkala thaadi Geththu kaattitu azhuvuranae Azhuthu mudichittu sirikkiranae Male : Thenmozhi poongodi Vaadi pochae en chedi Vaanmadhi paingili Aasai theera vaatu nee Male : Nejama naa senja paavam Muzhusa un mela vedhacha paasam Nezhalum pinnaala kaanom Adhukkum ammaadi pudhusa kovam Male : Paalae inga therala Paayaasam kekkutha Kaaththae inga veesala Kaaththaadi kekkutha Un mela kuththam ila Nee onnum naanum ila Male : Thenmozhi poongodi Vaadi pochae en chedi Vaanmadhi paingili Aasai theera vaatu nee Male : Unna nenachonnum urugala podi Sogathil onnum valakkala thaadi Geththu kaattitu azhuvuranae Azhuthu mudichittu sirikkiranae Male : Thenmozhi poongodi Vaadi pochae en chedi Vaanmadhi paingili Aasai theera vaatu nee
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : பாரதிராஜா ஆண் : தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி கெத்து காட்டிட்டு அழுவுரனே அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே ஆண் : தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ ஆண் : நெஜமா நா செஞ்ச பாவம் முழுசா உன் மேல வெதச்ச பாசம் நெழலும் பின்னால காணோம் அதுக்கும் அம்மாடி புதுசா கோவம் ஆண் : பாலே இங்க தேறல பாயாசம் கேக்குதா காத்தே இங்க வீசல காத்தாடி கேக்குதா உன் மேல குத்தம் இல்ல நீ ஒண்ணும் நானும் இல்ல ஆண் : தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி கெத்து காட்டிட்டு அழுவுரனே அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே ஆண் : தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ