← Back

Chinna Chinna Chittu Song Lyrics

Singers : K. Jamuna Rani and Chorus Music by : Vishwanathan-Ramamoorthy Female : Hohohoho hohooo hooo Hohohoho hohooo hooo Ho ho ho ho hooooo Chorus : Ho hoi ho hoi ho hoi Female : Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Chorus : Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi…aahoi aahoi aahoi Female : Kann mayakkam maevuthadi Kaal irandum thaavuthadi Chorus : Kaal irandum thaavuthadi Female : Mann manakkum nerathilae Mangai ullam vaaduthadi Chorus : Mangai ullam vaaduthadi Chorus : Ammaan magal vanthalumae Immaan magal nillaladi Female : Theduvathum yaarai adi Anna nadai pottu Chorus : Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi…aahoi aahoi aahoi Female : Papanan kottai thanai Kaathu nirkkum veerandai Chorus : Kaathu nirkkum veerandai Female : Paarvaiyilum thaen soriyum Vagai naattu mannanadi Chorus : Vagai naattu mannanadi Chorus : Ammaan magal vanthalumae Immaan magal nillaladi Female : Theduvathum yaarai adi Anna nadai pottu Chorus : Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi…aahoi aahoi aahoi Female : Paal manakkum kaatinilae Pandiyanaar seemaiyilae Chorus : Pandiyanaar seemaiyilae Female : Vel eduthu paaithavana Vellaiyarai saaithavana Chorus : Vellaiyarai saaithavana Chorus : Ammaan magal vanthalumae Immaan magal nillaladi Female : Theduvathum yaarai adi Anna nadai pottu Chorus : Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi…aahoi aahoi aahoi
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ ஹோஹோஹோஹோ ஹோஹூ குழு : ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய் பெண் : சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு குழு : சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு ஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய் பெண் : கண் மயக்கம் மேவுதடி கால் இரண்டும் தாவுதாடி குழு : கால் இரண்டும் தாவுதாடி பெண் : மண் மணக்கும் நேரத்திலே மங்கை உள்ளம் வாடுதடி குழு : மங்கை உள்ளம் வாடுதடி குழு : அம்மான் மகள் வந்தாலுமே இம்மான் மகள் நில்லாலடி பெண் : தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு குழு : சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு ஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய் பெண் : பாபாணன் கோட்டை தன்னை காத்து நிற்கும் வீரநடை குழு : காத்து நிற்கும் வீரநடை பெண் : பார்வையில்லும் தேன் சொரியும் வைகை நாட்டு மன்னனடி குழு : வைகை நாட்டு மன்னனடி குழு : அம்மான் மகள் வந்தாலுமே இம்மான் மகள் நில்லாலடி பெண் : தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு குழு : சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு ஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய் பெண் : பால் மணக்கும் காட்டினிலே பாண்டியனார் சீமையிலே குழு : பாண்டியனார் சீமையிலே பெண் : வேல் எடுத்து பாய்த்தவனே வெள்ளையரை சாய்த்தவனே குழு : வெள்ளையரை சாய்த்தவனே குழு : அம்மான் மகள் வந்தாலுமே இம்மான் மகள் நில்லாலடி பெண் : தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு குழு : சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு ஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய்